SELANGOR

எம்பிபிஜே மறுசூழற்ச்சி பைலட் திட்டத்தை அமுல்படுத்தியது

ஷா ஆலம், மே 10:

திடக்கழிவு  அகற்றும் தளங்களின் மேல் நம்பிராமல் , மறுசுழற்ச்சி பைலட் திட்டத்தை பெட்டாலிங் ஜெயா செக்சன் 11- இல் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. எம்பிபிஜே அகப்பக்கத்தில் வெளியான தகவலின் படி புக்கிட் காஸிங் சட்ட மன்ற சேவை மையம் மற்றும் பிரிவு 11-இன்  மாநகராட்சி மன்ற உறுப்பினரின் ஒத்துழைப்போடு எம்பிபிஜே திடக்கழிவு நிர்வாக மற்றும் பொது சுகாதார இலாகா தொடங்கியது.

 

“ஒவ்வொரு திங்கள்  அன்றும் குப்பை  அகற்றும் நிறுவனம் வெள்ளை பைகளை சேகரித்து வைப்பார்கள். ”

இந்த பைலட் திட்டத்தை மக்கள் சரியான முறையில் அமல்படுத்தி திடக்கழிவு அகற்றும் செயல்பாடுகள் குறைக்க முடியும் என்று  எம்பிபிஜே நம்புகிறது.


Pengarang :