RENCANA PILIHANSELANGORSUKANKINI

மாநில அரசாங்கம்மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் ரிமா605,555 அளித்து சிலாங்கூர் சுல்தான் கிண்ணம் வெற்றியடைய செய்துள்ளனர்


மாநில அரசாங்கம் மற்றும்  அரசு சார்பு நிறுவனங்களும் சிலாங்கூர் சுல்தான் கிண்ணம் 2017 வெற்றியடைய முழுமையாக பாடுபட உறுதியளித்திருக்கின்றன.

சிலாங்கூர் சுல்தான் கிங்கம் 2017-ன் ஏற்பாட்டுக் குழுத்தினர் தலைவர் டான் ஸ்ரீ அப்துல்  கரீம் முனிசார் மாநில அரசாங்கம் மற்றும்  அதன்  அரசு சார்பு நிறுவனங்கள் அளித்த ரிமா605,555.55 வைத்துப் பார்க்கும் பொழுது அதன்  ஆதரவு தெரிகிறது  என தெரிவித்தார்.  இவற்றை சுல்தான் சிலாங்கூர் கிண்ண மாலை நேர விருந்து உபசரிப்பில் தெளிவுபடுத்தி னார்.

அவர் தொடர்ந்து விவரிக்கும் பொழுது மாநில அரசாங்கம் ரிமா 100,000, பிகேஎன்எஸ் ரிமா 200,000, பிஎன்எஸ்பி ரிமா 100,000, கெடிஇபி ரிமா 55,555.55, வேர்ல்டுவைட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரிமா 50,000, செமஸ்தா குழுமம் ரிமா 50,000 மற்றும்  எம்பி ரிமா 50,000-மும்பை வழங்கியுள்ளன  என்று தெரிவித்தார்.

 

 


Pengarang :