ALAM SEKITAR & CUACA

மோசமான வானிலை எச்சரிக்கை: இடி மின்னலுடன் கூடிய மழை & பலத்த காற்று

வெளியிட்ட நேரம் : 02:13 மாலை  – 02 Mei 2017

 வானிலை எச்சரிக்கை :

இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் பலத்த சூறாவளி காற்று கெடா (பொடோ செனா, கோத்தா ஸ்தார், யான், பெண்டாங், கோலா மூடா, பாலிங், கூலிம் பண்டார் பாரு) , பினாங்கு, பேரா  (கிரியான், லாருட் மாத்தாங், செலாமா, கோலா கங்சார்,   கிந்தா, கம்பார், மஞ்சோங், மத்திய பேராக், பாகான் டத்தோ, ஹிலிர் பேராக், முவாலிம் மற்றும் பாதாங் பாடாங்)

சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர்,

சபா : கோலா பென்யு, பியுஃபோர்ட் மற்றும் மேற்குக்கரை

சரவாக்: லிம்பாங் பகுதியில் மாலை வரைக்கும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

மலேசியா வானவியல் இலாகா


Pengarang :