MEDIA STATEMENT

கிள்ளான், ஷா ஆலம் & பெட்டாலிங் பகுதிகளில் குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியது

ஷா ஆலம் செக்சன் 21-இல் அமைந்துள்ள ஜெவிசி தொழிற்சாலை தளத்திற்கு பின்புறம் குடிநீர் குழாய் உடைந்ததால் கிள்ளான், ஷா ஆலம் மற்றும் பெட்டாலிங் பகுதிகளில் மீண்டும்   குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியது.

இந்த வேளையில் மிகவும் பொறுமை காத்த பயனீட்டாளர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

ஆனாலும் பயனீட்டாளர்கள் குடிநீர் பயனீட்டை குறைத்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.

குடிநீர் சேவை விவரங்கள் அறிய பயனீட்டாளர்கள் www.syabas.com.my அல்லது விவேக தொலைபேசி  “mySyabas” மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தகவல்: அமீன் லின் அப்துல்லா

தொழில்முறை தொடர்பு இலாகாவின் தலைவர், சிலாங்கூர் நீர் வாரியம்

 

#கேஜிஎஸ்


Pengarang :