ANTARABANGSA

தூதரக போர், மென்செஸ்தர் யுனைடெட் உலகில் விலை மதிப்புமிக்க அணி, எஸ்யு-27 பி-52ஐ முந்தியது

மலேசிய நேரப்படி காலை 11.15 மணி வரை நடந்த உலக நாடுகளின் நடப்புகள்:

1. டோஹா: காட்டார் நாட்டின் உலக செய்தி நிறுவனமான அல்-ஜசிரா சவுதி அரேபியா அரசாங்கம் அரபு நெருக்கடியை தொடர்பு படுத்தி தங்களின் கிளை அலுவலகத்தை மூடிய நடவடிக்கை அடிப்படையற்றது என்று கூறியது.

உலக பிரபல செய்தி நிறுவனமான அல்-ஜசிரா ரியாத்தின் நடவடிக்கையை கண்டித்தது மட்டுமில்லாமல் சவுதி அரேபியா செய்தியாளர்களை தங்களின் பணிகளை தொடர எந்த ஒரு சூழ்நிலையிலும் குறுக்கீடு மற்றும் அச்சுறுத்தல் செய்யக்கூடாது.

-ஏஎப்ஃபி

al jazeera

 

2. லண்டன் : ஆயுத வணிகரான சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த கோடீஸ்வரனான அட்னான் காஸ்ஹோகி தனது 82-வது வயதில் இன்று காலமானார் என்று குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

“நாங்கள் மிகவும் வருத்தத்துடன் எங்களின் அன்பு தந்தையான அட்னான் காஸ்ஹோகி, 82 வயதில் லண்டனில் இன்று பார்க்கின்ஸன் நோயினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,” என்று குடும்ப உறுப்பினர்கள் அறிக்கையில்   தெரிவித்தனர்.

-ஏஎப்ஃபி

 

3. லண்டன்: மென்செஸ்தர் யுனைடெட் உலக விலை மதிப்புமிக்க கால்பந்து அணிகளில் ஐரோப்பா கிண்ண வெற்றியாளரான ரியல் மேட்ரிட் அணியை மிஞ்சி முதல் இடத்தில் உள்ளதாக போர்பேஸ் வெளியிட்ட தரவரிசை பட்டியல் மூலம் தெரிகிறது.

மென்செஸ்தர் யுனைடெட்  AS$3.69 பில்லியன் (RM15.74 பில்லியன் ) மதிப்பில் , 11 சதவீதம் கடந்த ஆண்டை விட உயர்ந்த நிலையில் தங்களின் வியாபார யுக்தி மற்றும் ‘பிரண்டிங்’ மேம்பாடு வெற்றி பெற்றதை காட்டுகிறது.

போர்பேஸ் மேலும் தனது அறிக்கையில், பார்சிலோனா இரண்டாவது இடத்தில் AS$3.64 பில்லியன் (RM15.53 பில்லியன்) மதிப்பிலும், மூன்றாவது இடத்தில் ரியல் மேட்ரிட் அணியை சரிந்து AS$3.58 பில்லியன் (RM15.27 பில்லியன் ) மதிப்பில் இருப்பதாக அறிவித்துள்ளது – ரியூட்டர்ஸ்

MU

 

4. பாக்தாத் : ஈராக் பிரதமர், ஹைதர் அபாடி கூறுகையில், தனது நாடு சவுதி அரேபியா மற்றும் அரபு நாடுகளிலிடையே நடந்து வரும் நெருக்கடியில் உயர்த்தப்படவில்லை என்று அறிவித்தார்.

மேலும் கூறுகையில் ஹைதர், ஈராக் அரசாங்கம் தனது நாடும் பாஸர் அல்-ஹசாட் தலைமையில் உள்ள சிரியாவும் தங்களது எல்லைகளை பாதுகாப்பை மேம்படுத்தும் என்றார் – ரியூட்டர்ஸ்

 

5. மாஸ்கோ: ரஷ்யாவின் ஆகாயப்படை தங்களின் போர் விமானமான எஸ்யூ-27 அனுப்பி அமெரிக்கா நாட்டின் அணு ஆயுதம் ஏந்தி வரும் விமானமான பி-52-ஐ முடக்க முயற்சிகள் எடுத்தது இரண்டு நாடுகளிடையே ஏற்பட்ட பனிப்போர் ஞாபகத்துக்கு வருகிறது.

B 52

 

QATAR

DISEDIAKAN OLEH: MOHD EZLI MASHUT


Pengarang :