GALERI

விற்பனை சூடுபிடித்துள்ளது, 3C கட்டத் திட்டத்தில் இன்னும் 30% இடமே உள்ளது

04.07 MoU Faca 3c Central Spectrum (ASRI)

சென்றல் ஸ்பெக்ட்ரம் நிறுவனம் மற்றும் கெபிஎஸ் எச்சிஎம் நிறுவனத்திற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பூலாவ் இண்டா போர்ட் கிள்ளான் 3C கட்டத் திட்டத்திற்கான உள்கட்டமைப்பு வேலைகளுக்கான ஒப்பந்தம் இதுவாகும்.


Pengarang :