சிலாங்கூரின் திட்டமிடல் மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

சிலாங்கூரின் திட்டமிடல் மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 11:

மத்திய அரசாங்கத்தின் வருமானம் மேலும் வளர்ச்சியடைய சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் திட்டமிடலை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் புத்ரா ஜெயாவின் நிர்வாகம் சிறந்த அடைவை எட்டும் என்று  சிலாங்கூர் மாநில பொருளாதார ஆலோசகர் அலுவலகத்தின் நிர்வாக செயல் அதிகாரி, முனைவர் பாஃமி ஙா கூறினார். கடந்த 2015 மற்றும் 2016-இன் வருமான வளர்ச்சி 10.4% இருந்ததாகவும், ஆனால் அதே சமயம் மத்திய அரசாங்கத்தின் வளர்ச்சி 0.6% குறைந்த நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கூறுகையில், இந்த ஆண்டிற்கான சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் வருமானத்தின் வளர்ச்சி 13% ஆகவும், மத்திய அரசாங்கம் 0.8% மட்டுமே இருப்பதாக தெரிவித்தார்.


 

fahmi_ngah

RELATED NEWS

Prev
Next