Selangorkini
SUKANKINI

நாட்டின் இலக்கை அடைய இன்னும் 10 தங்கப்பதக்கங்கள்

ஷா ஆலம், ஆகஸ்ட் 28:

நம் நாட்டின் ஜிம்னாஸ்டிக் தேசிய அணியினர் சிறந்த விளையாட்டினை வெளிப்படுத்தி 101-வது தங்கப்பதக்கத்தை 2017 கோலா லம்பூர் சீ விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றனர்.

sukan sea kl

 

 

 

அஸ்ட்ரோ அரீரா செய்தியின் அடிப்படையில், ஜிம்னாஸ்டிக் தேசிய அணியினர் நான்கு தங்கப்பதக்கங்களை காலையில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

மலேசிய அணியில் அமீரா சோபிஃயா, சான் மே தூங், கோ ஜேய் யீ, தீ வேய் ஓய், தீ வேய் வேன் மற்றும் தீயூ யூ ஜியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மலேசிய அணியினர் 15.350 புள்ளிகள் பெற்று தங்கம் வென்ற நிலையில், வியட்நாம் 13.650 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கமும், சிங்கப்பூர் 11.450 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

#கேஜிஎஸ்


Pengarang :