SUKANKINI

ரெட் ஜெயன்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் ஜேடிதியை வீழ்த்தியது

செலாயாங், ஆகஸ்ட் 5:

சிலாங்கூர் கால்பந்து அணி ஜோகூர் டாருல் தாக்ஸிம் (ஜேடிதி) அணியை செலாயாங் அரங்கில் நடைபெற்ற லீக் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆனாலும் ஜெடிதி முதல் கோலை 39-வது நிமிடத்தில் நாட்ஸ்கோ இன்ஸா மூலம் புகுத்தியது. சிலாங்கூர், மேலும் ஆட்டத்தை வெளிப்படுத்தி, இரண்டாவது பாதியில் 59-வது நிமிடத்தில் அம்ரி யாயா மூலம் கோலாக்கி சமநிலை படுத்தியது.

அடுத்து சிலாங்கூரின் வெற்றி கோலை அன்டிக் வேர்மான்ஷா 77-வது நிமிடத்தில் மூலம் புகுத்தி வெற்றிக் கனியை பறித்தது குறிப்பிடத்தக்கது.


Pengarang :