SUKANKINI

23-வயதுக்கு கீழ்பட்ட ஆசியக் கிண்ண கால்பந்து 2018 குழுக்கல் முடிவு

கோலா லம்பூர், அக்டோபர் 24:

சீனாவின் சாங்ஸாவ் நகரத்தில் நடைபெறவிருக்கும் 23-வயதுக்கு கீழ்பட்ட ஆசியக் கிண்ண கால்பந்து 2018 குழுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. டத்தோ ஓங் கிம் சுவீ தலைமையிலான மலேசிய அணி ‘சி’ பிரிவில் பலம் பொருந்திய ஈராக், ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியாவுடன் விளையாடவிருக்கிறது. இப்போட்டி 2018 ஜனவரி 9-இல் இருந்து ஜனவரி 27-வரை நடைபெறும்.

மற்ற குழுக்கலின் முழு விவரம்

[ பிரிவு A ]
சீனா,காட்டார்,உஸ்பெகிஸ்தான் &

ஓமான்

[ பிரிவு B ]

ஜப்பான் , வட கொரியா , தாய்லாந்து, பாலாஸ்தீன்

[ பிரவு D ]

தென் கொரியா, ஆஸ்திரேலியா, சிரியா & வியட்நாம்

#கெஜிஎஸ்


Pengarang :