PBT

பெட்டாலிங் ஜெயா விவேக மாநகரமாக உருவாகிறது

ஷா ஆலம், டிசம்பர் 18:

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் (எம்பிபிஜே) சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் “உலகமயமாக்கலுக்கு விவேக சிலாங்கூர்” வியூகத்தை ஆதரிக்கிறது. “பெட்டாலிங் ஜெயா விவேக நகரம்” திட்டத்தை ஐந்து அம்சங்களான சுத்தமான, பசுமையான, பாதுகாப்பான,எளிய  தொடர்புமுறை மற்றும் மகிழ்ச்சியான நகரம் போன்றவைகளை கொண்டு செயலாற்ற இருக்கிறது என்று பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் மேயர் டத்தோ முகமட் அஸிஸி முகமட் ஜைன் கூறினார்.

 

 

 

 

 

 


Pengarang :