உலக மகளிர் தின வாழ்த்துகள் | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

Norway

Wartawan

kgsekar

உலக மகளிர் தின வாழ்த்துகள்

உலக மகளிர் தின வாழ்த்துகள்

   வாழ்த்துக்களை பகிர்வதோடு பெண்களும் ஆண்களும் இன்றைய நாளின் மகத்துவம் முடிந்து விட்டதாக கருதிடக்கூடாது.பெண்கள் தங்களின் சுதந்திரம் எது? உரிமை என்ன? தனித்துவம் என்ன? என்பதை உணர்ந்து ஆணாதிக்கத்தின் கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து மகத்துவம் செய்ய வேண்டும்.

பெண்களின் உரிமை,சுதந்திரம் ஆகியவற்றை முடிவு செய்யவோ நிர்ணயம் செய்யவோ ஆண்களுக்கு துளியும் அதிகாரமும் தகுதியுமில்லை என்பதை ஆண்கள் உணரவும் வேண்டும். இங்கு விட்டுக் கொடுத்தலை விட புரிந்துணர்வு மட்டுமே புதியதோர் உலகம் செய்யும்.மரபு சமூக கட்டுப்பாடு என்றெல்லாம் சொல்லி பெண்கள் தங்களுக்கு தாங்களே வேலி அமைத்துக் கொள்ளாதீர்கள். விவேகமான சிந்தனையோடு பயணிப்போம்.உலக மகளிர் தின வாழ்த்துகள்.


#சிவாலெனின் & சிலாங்கூர் இன்று

RELATED NEWS

Prev
Next