PENANG 14/05/18: Incoming Minister of Finance Lim Guan Eng react as he speaks to the press during press conference at Khazanah Office. PICTURE BY SAYUTI ZAINUDIN
NATIONAL

பிஎன் ரிம 16.046 பில்லியனை திரும்பிக் கொடுக்கவில்லை?

கோலா லம்பூர், ஆகஸ்ட் 22:

இதற்கு முன்பு இருந்த தேசிய முன்னணி (பிஎன்) அரசாங்கம் அதிகமாக செலுத்தப்பட்ட வருமான வரி மற்றும் இலாப வரிப்பணமான ரிம 16.046 பில்லியனை திரும்பி கொடுக்கவில்லை என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார். இது கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்று விவரித்தார்.

நிதியமைச்சர் லிம் குவான் எங் மேலும் கூறுகையில், வருமான வரி இலாகா 1.65 மில்லியன் தனிநபர், இயக்கங்கள் மற்றும் வாரியங்கள் ஆகியவற்றின் வரிப்பணத்தை திரும்பி செலுத்தவில்லை என்று விவரித்தார்.


Pengarang :