உத்துசானின் துணை நிறுவனம் அலுவலக கட்டிடத்தை விற்றது? | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

உத்துசானின் துணை நிறுவனம் அலுவலக கட்டிடத்தை விற்றது?

கோலா லம்பூர், டிசம்பர் 5:

உத்துசான் மெலாயு நிறுவனத்தின் துணை நிறுவனமான மெடியாமொனி தனக்கு சொந்தமான ஐந்து கடை வீடுகளை எடன் ரிஸோஸர்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது. பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள இந்த கட்டிடங்கள் ரிம 7 மில்லியன்  மதிப்பிலானதது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விற்பனை வழி, நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கை, கடன் தொகை மற்றும் மற்ற செலவுகளை ஈடுகட்ட முடியும் என்று நிறுவனம் அறிவித்தது.


தகவல் : பெர்னாமா

RELATED NEWS

Prev
Next