NATIONAL

சுகாதார அமைச்சு 17 நச்சு அழகு சாதன பொருட்களை அடையாளம் கண்டது

சந்தையில் விற்பனையில் உள்ள 17 அழகு சாதன பொருட்களில் நச்சுத்தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு பொது மக்களை நினைவுறுத்தியது. ஆகவே, பொது மக்கள் இந்த பொருட்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

நச்சுத்தன்மை கொண்ட அழகு சாதன பொருட்கள் :-

Produk berkenaan termasuk Nuriz Kosmetik-D’solve Plus; Nuriz Shoppe -Beau One Whitening Cream 3 In 1; Dnars Sunny Cream; Night Cream Dollys Pinky; Nuriz Shoppe – UV Pearl Cream; Nuriz-D’Solve dan NV Anti Blemish Toner 1.

Selain itu, produk lain adalah Dnars Honey Cream; Moleek Skincare Anti Pigmentation Cream Plus; Dnars Yellow Gold Collagen; GG Pinky Day Cream for Skin; Tati Therapy Cream 1; Tati Therapy Cream 2; Deeja Cosmetic Star Cream; Deeja Cosmetic Vogue Cream; Deeja Krim Nano (Night) dan Miracle White-Brightening Cream.

சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நூர் ஹிஸாம் அப்துல்லா கூறுகையில், மேற்கண்ட பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் 1984 போதைப் பொருள் மற்றும் அழகு சாதன கட்டுப்பாடு விதிமுறைகள் கீழ் குற்றம் சாட்டப் படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்

 


Pengarang :