Selangorkini

February 2019

SELANGOR

சிலாங்கூரில் 8,836 பேர் மின்சாரக் கட்டணக் கழிவைப் பெற தகுதி

kgsekar
ஷா ஆலம், மார்ச் 1- தேசிய மின்சார நிறுவனம் விரைவில் அமல்படுத்தவிருக்கும் 40 வெள்ளி கழிவைப் பெற இம்மாநிலத்தில் குறைந்த வருமானம் பெறும் பி40ஐ சேர்ந்த மொத்தம் 8,836 குடும்பத் தலைவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
SELANGOR

கோல லங்காட் மாவட்ட மன்றம் நகராண்மைக் கழகமாக மேம்பாடு காணும்!!!

kgsekar
கோல லங்காட், மார்ச் 1- கோல லங்காட் மாவட்ட மன்றம் இவ்வாண்டு நகராண்மைக் கழகமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான ஆவணங்களை தமது மன்றத்தின் பொருளாதார திட்டமிடல் பிரிவு தயார் செய்து வருவதாகவும்
NATIONAL

வரவு செலவுத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை

kgsekar
கோலாலம்பூர், பிப்.28- உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து 2019 வரவு செலவுத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. எண்ணெய் விலையின் நிலையற்ற தன்மை
SELANGOR

மரணம் இறைவனின் எச்சரிக்கையா? சாத்திமின் அநாகரீகப் பேச்சு!

kgsekar
ஷா ஆலம், பிப்.28- சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினரின் மரணம் இறைவன் விடுத்துள்ள ஓர் எச்சரிக்கை என்று பூச்சோங் அம்னோ டிவிஷன் தலைவர் டத்தோ முகமது சாத்திம் டிமானின் பேச்சு இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும் சமய நம்பிக்கைக்கும்
SELANGOR

நம்பிக்கையூட்டும் இளம் வேட்பாளர் முகமது அய்மான்!

kgsekar
செமினி, பிப்.28- செமினி இடைத்தேர்தலில் பக்காத்தான் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் முகமது அய்மான் ஜைனாலி மந்திரி பெசார் அமிருடின் ஷாரியின் வளர்ப்பு சகோதரர் என வர்ணிக்கப்படுகிறார். இந்த நெருக்கமான தொடர்பு காரணமாக செமினி மக்களின்
SELANGOR

அம்னோவின் பிரச்சாரத்தில் மயங்கிவிடாதீர்

kgsekar
செமினி, பிப்.28- அம்னோ செய்யும் அனுதாப அலை பிரச்சாரத்தில் மயங்கிட வேண்டாம் என்று கெஅடிலான் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார். வாக்காளர்களை அச்சமூட்டும் வகையில் இந்த நடவடிக்கை
SELANGOR

பொது டெண்டர் முறையால் வெ.990 மில்லியன் சேமிப்பு

kgsekar
செமினி, பிப்.28- சிலாங்கூர் அரசாங்கம் பொது டெண்டர் முறையை அமல்படுத்தியதால் மொத்தம் 990 மில்லியன் வெள்ளியைச் மிச்சப்படுத்த முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தொகையில் 68 மில்லியன் வெள்ளி கடந்தாண்டு மிச்சப்பட்டதாக மந்திரி பெசார் அமிருடின்
SELANGOR

செமிஞ்சே மக்களுக்கு ஐமானின் 5 உறுதி மொழிகள்

kgsekar
சேமிஞ்சே சட்ட மன்ற இடைத் தேர்தலுக்கான பாக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளர் முகமட் ஐமான் ஜைனாலி வெற்றி பெற்ற பிறகு நிறைவேற்ற வேண்டிய ஐந்து உறுதி மொழிகளை நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 1. பசுமையான
SELANGOR

பாக்காத்தான் ஆட்சியில் மாநில கையிருப்பு உயர்ந்துள்ளது

kgsekar
செமினி, பிப்.27- 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், சிலாங்கூர் அரசாங்கத்தின் கையிருப்பை 400 மில்லியன் வெள்ளியில் இருந்து 2.8 பில்லியன் வெள்ளிக்கு பாக்காத்தான் அரசாங்கம் உயர்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மக்கள் நலத் திட்டங்களுக்காக
NATIONAL

வாதிடும் திறம் இல்லாத எதிர்க்கட்சி வயது குறித்து கேலி செய்வதா?

kgsekar
செமினி, பிப்.27- செமினி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாக்காத்தான் வேட்பாளரின் வயது குறித்து கேலி பேசுவதைத் தவிர பிரச்சாரம் செய்வதற்கு எதிர்கட்சியினருக்கு வேறு விவகாரம் கிடைக்கவில்லை என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார். “பாக்காத்தான்
NATIONAL

சாலைகளைப் பார்வையிடுவதற்காக 1000 கி. மீ தூரம் பஸ்ஸில் பயணம் செய்த துணையமைச்சர்

kgsekar
செமினி, பிப். 27: கிழக்குக் கரை பகுதிகளில் உள்ள சாலைகளைச் சோதனையிடுவதற்காக பஸ்ஸில் பயணம் செய்ய பொதுப்பணி அமைச்சு முடிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அனைத்தும் பாக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் கீழ் இல்லாவிட்டாலும் கூட
NATIONAL

உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் அலாவுதீன் அற்புத விளக்கு கொண்டிருக்கவில்லை !!!

kgsekar
செமிஞ்சே, பிப்ரவரி 27: நாட்டின் பொருளாதாரதத்தை மறுசீரமைப்பு செய்வது புராணக் கதைகளில் வரும் அலாவுதீன் அற்புத விளக்கை தேய்த்து மாற்றுவது அல்ல மாறாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும், இதற்கு நீண்ட காலம்