அஸ்மினை நேரில் சென்று கண்டார் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

அஸ்மினை நேரில் சென்று கண்டார் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி

ஷா ஆலம், பிப்.6:

அண்மையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை மந்திரி பெசார் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா மற்றும் கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோரும் உடன் இருந்தனர்.


“தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக அவர் விரைவில் குணமடைய வேண்டும்” என்றார் வான் அஜிசா.

முன்னதாக, பிரதமரின் துணைவியார் துன் டாக்டர் ஹஸ்மா முகமது அலி தனது தந்தையைக் காண வந்த படத்தை முகமது அஸ்மின் அலியின் மகள் ஃபாரா அமிரா டூவிட்டரில் பதிவேற்றம் செய்திருந்தார்.

RELATED NEWS

Prev
Next