Selangorkini

March 2019

SELANGOR

ஆட்சிக்குழு உறுப்பினர்: கார் நிறுத்தும் இடம் விவகாரம் குறித்து நஜீப் வெளியிட்ட குற்றச்சாட்டு தவறான தகவல்

kgsekar
ஷா ஆலம், மார்ச் 31: கார் நிறுத்தும் இடம் கட்டண வசூல் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் முழு விவரங்களையும் அறிந்த பின்னரே ஆக்கப்பூர்வமான செய்தியை வெளியிட்டு இருக்க வேண்டும்
NATIONAL

ரந்தாவ் இடைத் தேர்தலில் நான்கு முனை போட்டி

kgsekar
சிரம்பான், மார்ச் 30: ரந்தாவ் சட்ட மன்ற இடைத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான், தேசிய முன்னணி மற்றும் இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் இறங்கி நான்கு முனை போட்டியை உருவாக்கி உள்ளனர். ரெம்பாவ் கெஅடிலான்
NATIONAL

வாழ்க்கைச் செலவின உதவி தொகை 3 மில்லியன் பேர் இவ்வாரம் பெறுகின்றனர்

kgsekar
புத்ரா ஜெயா, மார்ச் 29- 2109ஆம் ஆண்டு வாழ்க்கை செலவின உதவி திட்டத்தின் கீழ் இவ்வாரம் தொடங்கி வழங்கப்படவிருக்கும் திருமணமாகாதவர்களுக்கான உதவித் தொகையை மொத்தம் 3 மில்லியன் பேர் பெறவிருக்கின்றனர். இந்த உதவித் தொகைக்கென
ANTARABANGSA

விமான விபத்து : போயிங் மீது பலியானவர் வாரிசி வழக்கு பதிவு

kgsekar
வாஷிங்டன், மார்ச் 29- அடிஸ் அபாபா கடற்கரையில் விழுந்து நொறுங்கிய மேக்ஸ் 737 விமானத்தில் பலியானவர்களில் ஒருவரின் குடும்ப உறுப்பினர் போயிங் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு தொடுத்துள்ளதாக ரஷ்ய ஸ்புட்னிக் செய்தி நிறுவனம்
NATIONAL

நல்ல லாபத்தை கொடுக்கும் கால்நடை உணவு தானிய தோட்டம்

kgsekar
கூலிம், மார்ச் 29- வளர்ப்பு பிராணிகளுக்குத் தேவையான உணவு தானியங்கள் பயிரிடும் துறையில் ஈடுபட்டவர்கள் மாதந்தோறும் கனிசமான லாபத்தை அடைந்து வருகின்றனர். கம்போங் பிகான் அருகே 7 ஹெக்டர் நிலப்பரப்பில் நேப்பியர் எனும் ஒரு
SELANGOR

சேதமடைந்த வீடுகளைப் பழுது பார்க்க உதவி வழங்கப்படும்

kgsekar
கோம்பாக், மார்ச் 29- இங்குள்ள 11ஆவது மைலில் வீசிய புயலால் சேதமடைந்த வீடுகளைப் பழுது பார்ப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கும் என்று அறிவித்துள்ளது. இந்தப் பேரிடர் குறித்து மந்திரி பெசார்
SELANGOR

வெள்ளத்தால் பாதிப்புற்றோருக்கு அரசு முதல் கட்ட உதவி

kgsekar
கோம்பாக், மார்ச் 29- புயலால் பாதிப்புற்ற 13 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேருக்கு உடனடி உதவிகளை மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துறை அமைச்சு இன்று வழங்கியது. கூடாரம், குளியல் பொருட்கள், போர்வை
NATIONAL

பிஎஸ்எச்: 3.2 மில்லியன் விண்ணப்பங்கள் பதிவு!

kgsekar
கோலாலம்பூர், மார்ச் 28- பந்துவான் சாரா ஹீடுப் (பிஎஸ்எச்) என்ற வாழ்க்கைச் செலவின உதவித் தொகைக்கு இதுவரை 3.2 மில்லியனுக்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். இதில்
NATIONAL

ரோய்சாவின் 7 ஆண்டு பொறுமைக்கு விடிவு பிறந்தது

kgsekar
புத்ரா ஜெயா, மார்ச் 28- குடியுரிமை பெறுவதற்காக ஏழாண்டுகள் காத்திருந்த மாணவியின் விண்ணப்பம் இன்று அங்கீகரிக்கப்பட்டது. நாட்டின் குடியுரிமையைப் பெற தான் சமர்ப்பித்த இரண்டாவது விண்ணப்பம் இறுதியில் வெற்றியடைந்ததைக் கண்டு ரோய்சா அப்துல்லா (வயது
SELANGOR

எம்பிஎஸ்ஏ வாகன நிறுத்துமிடக் கட்டணம் : 21 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை

kgsekar
ஷா ஆலம், மார்ச் 28- ஷா ஆலம் நகராண்மைக் கழகத்திற்கு உட்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் அதற்கான கட்டணம் கடந்த 21ஆண்டுகளாக அதிகரிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. நாட்டில் உள்ள ஊராட்சி மன்றங்களில் மிகவும் குறைந்த அளவிலான
SELANGOR

லீமா’19 கண்காட்சி: சிலாங்கூர் சுல்தான் வருகை

kgsekar
ஷா ஆலம், மார்ச் 28- மேன்மை தங்கிய சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட் ரிஸ் ஷா லங்காவியில் நடைபெறும் 2019ஆம் ஆண்டு அனைத்துலக கடல் மற்றும் ஆகாயப் படை கண்காட்சிக்கு (லீமா ’19)
NATIONAL

லோக்மான் அடாம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்!

kgsekar
கோலாலம்பூர், மார்ச் 28- அண்மையில் பந்தாய் பாரு பேருந்து நிலையத்தில், மலாயா பல்கலைக்கழக மாணவர்களிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டார் என்ற புகாரின் பேரில் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் டத்தோ லோக்மான் நூர்