Selangorkini

April 2019

SELANGOR

உலக மாநகாராட்சிகளுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும்

kgsekar
ஷா ஆலம், ஏப்.30- உலக மாநகரங்கள் சிலவற்றோடு அனைத்துலக ரீதியானத் தொடர்பைக் கொண்டிருக்க ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் உறுதிபூண்டுள்ளது. இருவழி ஒத்துழைப்பு குறித்து மாநில அரசாங்கத்துடன் விவாதித்து வருவதாக அதன் துணை டத்தோ...
SELANGOR

எந்தவொரு நிறுவனத் தயாரிப்பையும் ஆதரிக்கவில்லை! – லொய் சியான்

kgsekar
ஷா ஆலம், ஏப்.30- எளிதில் கரையக்கூடிய ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் நெகிழிப் பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று தாம் கோரியதாகப் பரப்பப்படும் பொய்யானத் தகவலை அடுத்த 48 மணி நேரத்திற்குள் மீட்டுக் கொள்ள வேண்டும்...
NATIONAL

புதிய தலைமை நீதிபதி நியமனம்: ஆட்சியாளர் மன்ற ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம்! – மகாதீர்

kgsekar
புத்ரா ஜெயா, ஏப்.30- நாட்டின் புதிய தலைமை நீதிபதி நியமனம் தொடர்பில் ஆட்சியாளர் மன்ற முடிவிற்காக அரசாங்கம் காத்திருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார். ஆயினும், அம்மன்றத்தின் ஒப்புதல் இவ்வார இறுதிக்குள்...
SELANGOR

90 சட்டவிரோத நெகிழி மறுசுழற்சி தொழிற்சாலைகள் மூடப்பட்டன

kgsekar
ஷா ஆலம், ஏப்.30- இவ்வாண்டு ஏப்ரல் 22ஆம் தேதி வரையில், சிலாங்கூரில் மொத்தம் 90 சட்டவிரோத நெகிழி மறுசுழற்சி தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அவற்றில் ஏழு தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகள் நீதிமன்றத்திற்கு...
NATIONAL

ஈசிஎல்ஆர்: கிழக்கு கரையில் தொழிற்துறை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்

kgsekar
மலாக்கா, ஏப்.30- ஈசிஎல்ஆர் எனப்படும் கிழக்கு கரை ரயில் போக்குவரத்து திட்டமானது கிழக்கு கரை மாநிலங்களுக்கு புதிய தொழிற்துறையைக் கொண்டு செல்வதோடு அதன் மக்களுக்கு லாபமளிக்கும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று...
NATIONAL

மெட்ரிகுலேஷன் விவகாரம் : கல்வி அமைச்சு தீர்வு காணும்! – டத்தோஸ்ரீ அஸ்மின் அலி

kgsekar
உலு கிள்ளான், ஏப்.30- மெட்ரிகுலேஷன் விவகாரத்திற்கு ஒரு சிறந்த தீர்வைக் காணும் பொறுப்பை கல்வி அமைச்சிடம் விட்டு விட வேண்டும் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார். சிறந்த தேர்ச்சி...
SELANGOR

ரமலான் மாதத் தொடக்கத்தில் சிலாங்கூரில் இடியுடன் கூடிய மழை

kgsekar
ஷா ஆலம், ஏப்.30- ரமலான் மாதத் தொடக்கத்தில் சிலாங்கூரில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மலேசிய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மாநிலம் முழுவதிலும் காலை மாலை என இருவேளையிலும்...
SELANGOR

எஸ்.எம்.யூ.இ: மூத்த குடிமக்களுக்கு நேரடியாக நன்மையளிக்கிறது

kgsekar
ஷா ஆலம், ஏப்.30- மூத்த குடிமக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் உருமாற்றம் கண்ட எஸ்.எம்.யூ.இ எனும் மூத்த குடிமக்கள் நேச திட்டத்தை சிலாங்கூர் வாரிசான் அறவாரியம் வரவேற்றது. இந்த நடவடிக்கையானது மூத்த குடிமக்களின் எதிர்பார்ப்புக்கு...
NATIONAL

ஆவணம் இல்லாத 2 ஆயிரத்திற்கும் அதிகமான சிறார்கள் பள்ளிகளில் பதிவு

kgsekar
புத்ரா ஜெயா, ஏப்.30: இவ்வாண்டு தொடக்கத்தில் முறையான ஆவணங்களின்றி மொத்தம் 2,635 சிறார்கள் பள்ளிப் படிப்பை தொடங்குவதற்கு உதவி நல்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. அரசாங்கம் எடுத்த சரியான நடவடிக்கையால், சம்பந்தப்பட்ட சிறார்களின் எதிர்காலம் உறுதி...
NATIONAL

தூய்மையான ஆட்சி வழங்க முடியும் பக்காத்தான் நிரூபித்துள்ளது! – லிம் குவான் எங்

kgsekar
  சண்டாக்கான், ஏப்.29- நம்பிக்கை கூட்டணி என்பது செலவழிக்கப்படும் ஒவ்வொரு வெள்ளியும் கவனத்துடனும் விரயமாகாமலும் முறைகேடுகள், துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் ஏதும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் ஓர் அரசாங்கம் என்று நிதியமைச்சர் லிம் குவான்...
SELANGOR

அடுக்குமாடி சுவர்களில் வெடிப்பு: அச்சத்தில் குடியிருப்பாளர்கள்

kgsekar
உலு கிள்ளான், ஏப்.29- தாமான் கெராமாட் பெர்மாய் அடுக்குமாடி குடியிருப்பில் புளோக் எஃப் சுவர்களில் ஏற்பட்டுள்ள வெடிப்புகளைக் கண்டு சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளாக அங்கு வசிக்கும் ஹஸ்லின் ஹயாத்தி அகமது...
NATIONAL

எஃப்ஜிவி ஹோல்டிங்ஸ் & பிஎல்எஸ் பிளண்டேஷன் ஒத்துழைப்புடன் டூரியான் தோட்டங்கள்

kgsekar
கோலாலம்பூர், ஏப்.29: அடிப்படை கொள்கை உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து எஃப்ஜிவி ஹோல்டிங்ஸ் நிறுவனமும் பிஎல்எஸ் பிளண்டேஷன் நிறுவனமும் கூட்டுப் பங்காளித்துவ முறையில் டுரியான் பயிரிடுவதற்கு இணக்கம் கண்டுள்ளன. இந்த ஒத்துழைப்பின் வழி செம்பனை பயிரிடுவதற்கு...