பண்டார் சாலாக் திங்கி மற்றும் கோல லங்காட் உத்தாரா சிறப்பு வீடமைப்பு திட்டம் -மந்திரி புசார் | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

Norway

Wartawan

kgsekar

பண்டார் சாலாக் திங்கி மற்றும் கோல லங்காட் உத்தாரா சிறப்பு வீடமைப்பு திட்டம் -மந்திரி புசார்

 

காஜாங், ஏப் 6
பண்டார் சாலாக் திங்கி மற்றும் கோல லங்காட் உத்தாரா சிறப்பு வீடமைப்பு திட்டத்தை மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி இன்று பூர்த்தி செய்தார்.

காஜாங் 2, முக்கிம் பண்டார் 18ஆவது மைல், செமினியில் இந்த வீடமைப்பு திட்டத்தை மந்திரி பெசார் நிறைவு செய்தார்.


இத்திட்டத்தில் இடம் பெற்றிருக்கும் 2,059 வீடுகளை வாங்குவதற்கான முயற்சிகளில் பொது மக்கள் ஈடுபட்டனர். தனது மக்களுக்கு வசதியான வீடுகளைக் கட்டித் தரும் மாநில அரசாங்கத்தின் முயற்சிக்கு ஏற்ப இந்த வீடமைப்பு திட்டம் அமைந்துள்ளது.

இத்திட்டம் தொடர்பான மேல் விவரங்களுக்கு 011- 60611484 அல்லது idaman@mbiselangor.com.my எனும் மின் அஞ்சல் முகவரியிலும் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடமை வாரியத்தின் (எல்பிஎச்எஸ்) நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த வீடுகள் விற்பனை செய்யப்படும். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED NEWS

Prev
Next