Selangorkini

May 2019

SELANGOR

நிபந்தனைகளை மீறிய ரமலான் சந்தை நடத்துநர்கள் மீது 611 நோட்டீஸ்

kgsekar
பெட்டாலிங் ஜெயா, மே 30- சட்ட விதிகளை மீறிய ரமலான் சந்தை நடத்துநர்களுக்கு இம்மாதம் 24ஆம் தேதி வரை மொத்தம் 611 நோட்டீசுகள் வழங்கப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகம் தெரிவித்தது. பொது சுகாதாரம்...
SELANGOR

தூய்மைக்கேடான உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்

kgsekar
பெட்டாலிங் ஜெயா, மே 30- தூய்மைக்கேடு காரணமாக 2007ஆம் ஆண்டு எம்பிபிஜே உணவக உரிம சட்டத்தின் 62ஆவது துணை சட்டத்தின் கீழ் மூடும்படி உத்தரவிடப்பட்ட உணவகங்கள் மீண்டும் செயல்படுவதற்கு அனுமதி வழங்குவதற்கு முன்னர் புதிய...
SELANGOR

புஸ்பாகோம் ஆதரவுடன் செலாமாட் பாலேக் ராயா 1.0 இயக்கம் – யூனிசெல் தொடக்கியது

kgsekar
ஷா ஆலம், மே 30- தனது உயர்க்கல்வி கழகத்தின் பணியாளர்களின் நலனுக்காக புஸ்பாகோமின் ஒத்துழைப்போடு ஜோம் செலாமாட் பாலேக் ராயா 1.0 எனும் இயக்கத்தை சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யூனிசெல்) தொடக்கியுள்ளது. நோன்பு திருநாளுக்காக கிராமங்களுக்குச்...
SELANGOR

எம்பிபிஜே வரிச்சலுகை திட்டம் அமல்

kgsekar
பெட்டாலிங் ஜெயா, மே 30- சுற்றுச் சூழலுக்கு நட்புறவான வகையில் கரியமில வாயுவை குறைந்தளவு பயனீடு செய்யும் வீடுகளின் உரிமையாளர்களுக்கு வரிச் சலுகை அளிக்கும் பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் திட்டம் கடந்த மே...
NATIONAL

ஊழலில் ஈடுபடும் நிறுவனமும் எஸ்பிஆர்எம்மின் புதிய சட்டத்தின் கீழ் உட்படுத்தப்படும்

kgsekar
கோலாலம்பூர், மே 30- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 2009ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் செக்‌ஷன் 17 ஏ எனும் புதிய சட்டப்பிரிவை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இச்சட்டம் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு வரும்...

வங்கி கணக்கில் வெ. 4 கோடியே 20 லட்சமா? – நஜிப் அதிர்ச்சி

kgsekar
கோலாலம்பூர் மே 29- ஏசான் பெர்டானா நிறுவனம் மூலம் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் தமது வங்கிக் கணக்கில் யாரோ ஒருவர் 4 கோடியே 20 லட்சம் வெள்ளியை பரிமாற்றம் செய்ததை அறிந்து...
NATIONAL

ஐந்து நஃபாஸ் கிளை நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன

kgsekar
அலோர்ஸ்டார், மே 29- தேசிய விவசாயிகள் கழகம் (நஃபாஸ்) லாபகரமற்ற தனது ஐந்து கிளை நிறுவனங்களை தற்காலிகமாக மூடியது. இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து வழி நடத்துவதா இல்லையா என்பதை நஃபாஸ் ஆராயும் என்று கூறப்படுகிறது....
NATIONAL

பேராசிரியர் கூ கேய் கிம் மறைவு: நாட்டின் வரலாற்று துறைக்கு பேரிழப்பு! – டாக்டர் மஸ்லீ மாலேக்

kgsekar
ஷா ஆலம், மே 28- டான்ஸ்ரீ டாக்டர் கூ கேய் கிம்மின் மறைவானது கல்வி உலகிற்கு குறிப்பாக வரலாற்று துறைக்கு பெரும் இழப்பு என்று வர்ணிக்கப்படுகிறது. நாட்டின் மேம்பாட்டிற்கும் வரலாற்று துறைக்கும் அன்னார் ஆற்றிய...
NATIONAL

புகார்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இணைய மோசடி

kgsekar
புத்ரா ஜெயா, மே 28- பொருட்களின் விலை அதிகரிப்புக்கு அடுத்த நிலையில் இணையம் வழி மோசடி குறித்த புகார்கள் அதிகளவில் உள்ளன. இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதாக உள்நாட்டு வாணிகம் மற்றும்...
SELANGOR

குழாய் உடைந்ததால் கோம்பாக் வட்டாரத்தில் குடிநீர் விநியோகம் தடைபட்டது

kgsekar
ஷா ஆலம், மே 28- தாபோங் ஹாஜி வாரிய கட்டடம் மற்றும் அல் அமானியா பள்ளி வாசலுக்கு அருகே உள்ள குடிநீர் குழாய் உடைந்த சம்பவத்தின் காரணமாக கோம்பாக் வட்டாரத்தில் உள்ள சில பகுதிகளில்...
NATIONAL

போலீஸ் நிலையங்களை சீரமைக்க ஃபாமி வெ. 2 லட்சம் ஒதுக்கீடு

kgsekar
கோலாலம்பூர், மே 28- தனது நாடாளுமன்ற தொகுதியின் கீழ் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் போலீஸ் குடியிருப்பு பகுதிகளைச் சீரமைக்கும் பொருட்டு லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாஹ்மி ஃபாட்சில் 2 லட்சம் வெள்ளியை...
SELANGOR

செய்திகளை சீரிய முறையில் வெளியீடுவீர்! ஊடகங்களுக்கு மந்திரி பெசார் கோரிக்கை

kgsekar
ஷா ஆலம், மே 27- மாநில அரசாங்கம் சரியான தடத்தில் நடைபோடுவதற்கு ஏதுவாக தாங்கள் வெளியிடும் செய்திகள் சீராகவும் பொறுப்புமிக்கவையாகவும் இருப்பதை ஊடகவியலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஊடகம் மற்றும் குறைகூறல்கள்...