Selangorkini
Dato’ Menteri Besar, Amirudin Shari mengetuai delegasi Kerajaan Selangor bertemu konglomerat bagi sektor rangkaian sosial dan permainan terbesar Asia, Tencent Holdings, di Shenzen, China bermula 1 September lalu.
RENCANA PILIHAN SELANGOR

சிலாங்கூரை வர்த்தக மையமாக்க பிரபல ரோபோட்டிக் நிறுவனம் ஆர்வம் – மந்திரி பெசார்

கிள்ளான், செப்.3-

தென் கிழக்காசிய சந்தையை ஊடுறுவ சிலாங்கூரை ஒரு வர்த்தக மையமாக உருவாக்க சீனாவின் பிரசித்தி பெற்ற விவேக ரோபோட் சேவை நிறுவனமான கென்போட் ரோபாடிக்ஸ் (CANBOT Robotics) ஆர்வம்.

சிலாங்கூர் அரசாங்கப் பேராளர் குழுவிற்குத் தலைமையேற்று சீனாவிற்கு செப்டம்பர் 1 தொடங்கி செப்டம்பர் 4 வரையில் நான்கு நாள் அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள மந்திரி பெசார் அமிருடின் ஷாரி இத்தகவலை வெளியிட்டார்.

“தென் கிழக்காசிய சந்தையை ஊடுறுவ சிலாங்கூரை ஒரு வர்த்தக மையமாக உருவாக்க கென்போட் ரோபாடிக்ஸ் நிறுவனம்) ஆர்வமாக இருக்கிறது” என்றார் அவர்.. தங்கள் விருப்பதை வெளியிட்ட இந்நிறுவனம், சிலாங்கூரில் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய சாத்தியம் உள்ளதாகவும் தெரிவித்தது என்றும் அவர் சொன்னார்..


Pengarang :