KUALA LUMPUR, 16 Julai — Kebawah Duli Yang Maha Mulia Seri Paduka Baginda Yang di-Pertuan Agong Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah Ibni Almarhum Sultan Haji Ahmad Shah Al-Musta’in Billah dan Kebawah Duli Yang Maha Mulia Seri Paduka Baginda Raja Permaisuri Agong Tunku Hajah Azizah Aminah Maimunah Iskandariah Binti Almarhum Al-Mutawakkil Alallah Sultan Iskandar Al-Haj. Potret rasmi Seri Paduka Baginda dan Raja Permaisuri Agong dikeluarkan sempena dengan Istiadat Pertabalan Seri Paduka Baginda Yang di-Pertuan Agong XVI pada 30 Julai ini. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

மாமன்னர் பிறந்தநாளையொட்டி விருதளிப்பு விழா

கோலாலம்பூர், செப். 9-

மாட்சிமை தங்கிய மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளையொட்டி மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா விருதுகளையும், பதக்கங்களையும் வழங்கினார்.

பேரரசியார் துங்கு ஹாஜா அஜிஸா அமினா மைமுனா இஸ்கந்தரியாவுடன் இங்குள்ள இஸ்தானா நெகாரா வந்தடைந்த மாமன்னர் தம்பதியரை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயிலும் வரவேற்றனர்.

மாமன்னர் பின்னர் மேஜர் முகமது சைபுல் அமிர் ஒமார் தலைமையிலான நான்கு அதிகாரிகள் மற்றும் 103 வீர்கள் அடங்கிய மலாய் ராணுவ பட்டாளத்தின் முதலாவது பிரிவின் ராணுவ மரியாதை அணிவகுப்பைப் பார்வையிட்டார்.
மாமன்னரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 795 பேர் விருதுகள், பதக்கங்கள் மற்றும் 2019 ஆண்டுக்கான கூட்டரசு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.


Pengarang :