KUALA LUMPUR, 28 Feb — Perdana Menteri Interim Tun Dr Mahathir Mohamad tiba pada Program ‘International Conference On The Question Of Palestine Southeast Asian Support For The Rights of The Palestinian People’ di Pusat Konvensyen Kuala Lumpur hari ini. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA KUALA LUMPUR, Feb 28 — Interim Prime Minister Tun Dr Mahathir Mohamad arriving to the International Conference On The Question Of Palestine Southeast Asian Support For The Rights Of The Palestinian People programme at the Kuala Lumpur Convention Centre today. –fotoBERNAMA (2020) COPYRIGHTS RESERVED
NATIONAL

துன் மகாதீர்: பாக்காத்தான் கொள்கைகளை பிரதமர் தொடருவார் என்று நம்புகிறேன்

கோலா லம்பூர், மார்ச் 13:

தேசிய கூட்டமைப்பு அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அமுல்படுத்திய 2030 துன் மகாதீர்: பாக்காத்தான் கொள்கைகளை பிரதமர் தொடருவார் என்று நம்புகிறேன்

தேசிய கூட்டமைப்பு அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அமுல்படுத்திய 2030 கூட்டு வளப்ப தூர நோக்கு திட்டம் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் வலியுறுத்தி உள்ளார். இது நாட்டின் செழிப்புக்கும் முன்னேற்றத்திற்கும் சிறப்பான ஒரு திட்டம் ஆகும் என துன் மகாதீர் வர்ணித்தார்.

” 2030 கூட்டு வளப்ப தூர நோக்கு திட்டத்தை தீட்டியவர் இன்னும் அமைச்சரவையில் நீடிக்கிறார். மிகச்சிறந்த திட்டமான இது தொடர வேண்டும். இது மட்டுமின்றி, பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் செய்துள்ள பல நல்ல செயல் திட்டங்களை தேசிய கூட்டமைப்பு அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறேன்,” என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் வலியுறுத்தி உள்ளார். இது நாட்டின் செழிப்புக்கும் முன்னேற்றத்திற்கும் சிறப்பான ஒரு திட்டம் ஆகும் என துன் மகாதீர் வர்ணித்தார்.

” இத்திட்டத்தை தீட்டியவர் இன்னும் அமைச்சரவையில் நீடிக்கிறார். மிகச்சிறந்த திட்டமான தொடர வேண்டும். இது மட்டுமின்றி, பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் செய்துள்ள பல நல்ல செயல் திட்டங்களை தேசிய கூட்டமைப்பு அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறேன்,” என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.


Pengarang :