PUTRAJAYA, 24 Jun — Ketua Pengarah Kesihatan Datuk Dr Noor Hisham Abdullah pada sidang media harian berkaitan jangkitan COVID-19 di Kementerian Kesihatan hari ini. Sebanyak 6 kes baharu positif COVID-19 dilaporkan setakat tengah hari tadi sekaligus menjadikan jumlah kumulatif kes yang positif di negara ini sebanyak 8,596 kes manakala yang telah pulih sebanyak 45 kes dan satu kes kematian akibat jangkitan itu direkodkan hari ini dengan jumlah kumulatif kematian sebanyak 121 kes. — fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA PUTRAJAYA, June 24 — Health director-general Datuk Dr Noor Hisham Abdullah during daily press conference about COVID-19 infection at Health Ministry today. A total of 6 new cases of COVID-19 were reported as of noon. The cumulative number of positive cases in the country was 8,596 cases while the recovery was 45 cases and one death was recorded today with a cumulative death of 121 cases. –FotoBERNAMA (2020) COPY RIGHTS RESERVED
NATIONAL

ஆறு புதிய கோவிட்-19 நோய் சம்பவங்கள், அனைவரும் மலேசியர்கள் !!!

புத்ராஜெயா, ஜூலை 7:

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,674 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 6 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை. இதுவரையிலான மரண எண்ணிக்கை 121-ஆகவே உள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விளக்கினார்.

இன்றைய  நிலையில் 2 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். மேலும், இன்று 5 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,481 உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமாக குணமடைந்தவர்கள் அதாவது 97.8 % இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் கூறினார்.


Pengarang :