Dr Ahmad Fadzli Ahmad Tajuddin (kanan) melupuskan barang rampasan di Jabatan Perkhidmatan Persekitaran MPK pada 29 Julai 2020. Foto ZAREEF MUZAMMIL/SELANGORKINI
PBTSELANGOR

எம்பிகே பறிமுதல் செய்த ரிம 11,685 மதிப்பிலான பொருட்களை அப்புறப்படுத்தியது !!!

கிள்ளான், ஜூலை 29:

கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்பிகே) ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட ரிம 11,685 மதிப்பிலான 1,771 பொருட்களை அப்புறப்படுத்தியது என அதன் தலைவர் டாக்டர் அமாட் ஃபாஸ்லி அமாட் தாஜுடின் கூறினார். கடந்த நவம்பர் மாதம் 15 வணிக வளாகங்கள் மீது திடிர் சோதனை செய்த போது மேற்கண்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என அவர் மேலும் தெரிவித்தார்.

” 531 மதுபான போத்தல்கள் மற்றும் 1,240 டிவிடிக்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்த காரணத்தினால் பறிமுதல் செய்யப்பட்டன. இன்று இந்த பொருட்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது,” என்று எம்பிகே சுற்றுச்சூழல் சேவை இலாகாவின் நடவடிக்கையில் பங்கேற்ற பின்பு சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.


Pengarang :