PUTRAJAYA, 16 Julai — Ketua Pengarah Kesihatan Datuk Dr Noor Hisham Abdullah bercakap pada sidang media harian berkaitan penularan wabak COVID-19 di Kementerian Kesihatan hari ini. Sebanyak 3 kes baharu positif COVID-19 dilaporkan setakat tengah hari tadi sekaligus menjadikan jumlah kumulatif kes yang positif di negara ini sebanyak 8,737 kes manakala yang telah pulih sebanyak 12 kes dan tiada kes kematian akibat jangkitan itu direkodkan hari ini dengan jumlah kumulatif kematian sebanyak 122 kes. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA PUTRAJAYA, July 16 — Director General of Health Datuk Dr Noor Hisham Abdullah spoke at a daily press conference on the spread of the COVID-19 epidemic at the Ministry of Health today. A total of 3 new positive cases of COVID-19 were reported as of noon this afternoon making the cumulative number of positive cases in the country 8,737 cases while those that have recovered 12 cases and no deaths due to the infection were recorded today with a cumulative number of deaths of 122 cases. –fotoBERNAMA (2020) COPYRIGHTS RESERVED
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 15 புதிய சம்பவங்கள், ஒரு இறப்பு ஏற்பட்டது !!!

புத்ராஜெயா, ஜூலை 19:

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,879 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 15 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று ஒரு  மரணம் ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரையிலான மரண எண்ணிக்கை 123-ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விளக்கினார்.

இன்றைய  நிலையில் 2 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். அதில் ஒருவர் சுவாசிக்க கருவி உதவியை பெறுகிரார். மேலும், இன்று 7 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,553 உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமாக குணமடைந்தவர்கள் அதாவது 97.6 % இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் கூறினார்.


Pengarang :