NATIONAL

ரோன் 95 மற்றும் ரோன் 97 பெட்ரோலின் சில்லரை விலையில் மாற்றமில்லை !!!

புத்ராஜெயா, ஜூலை 31:

நாளை சனிக்கிழமை, ஆகஸ்ட் முதலாம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரையில், ரோன் 97 மற்றும் ரோன் 95 ரகப் பெட்ரோல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், ரோன் 97 ரகப் பெட்ரோல், ஒரு லிட்டருக்கு, ரிம 98 சென்னுக்கு விற்கப்படும். ரோன் 95 ரக பெட்ரோல், ஒரு லிட்டருக்கு, ரிம 68 சென்னுக்கு விற்கப்படும்.

டீசல், லிட்டருக்கு, ஒரு சென் ஏற்றம் கண்டு ரிம 83 சென்னுக்கு விற்கப்படும்.


Pengarang :