ALAM SEKITAR & CUACAANTARABANGSA

சுலாவேசியில் மிதமான நில நடுக்கம்- மலேசியாவுக்கு பாதிப்பில்லை

ஷா ஆலம், ஜன 7- ரிக்டர் கருவியில் 5.9ஆக பதிவான மிதமான நில நடுக்கம் சுலாவேசி, மினஸாசா பகுதியை இன்று அதிகாலை 4.59 மணியளவில்  உலுக்கியது.

இந்த நில நடுக்கம் இந்தோனேசியாவின் கோரோன்தாலோ நகரின் தெற்கே 64 கிலோமீட்டர் தொலைவிலும் 164 கிலோமீட்டர் ஆழத்திலும் மையமிட்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியது.

எனினும், இந்த நில நடுக்கத்தால் மலேசியாவுக்கு சுனாமி அபாயம் ஏற்படவில்லை


Pengarang :