ECONOMYMEDIA STATEMENTNATIONAL

புதிய அமைச்சரவையில் ஜ.செ.க வின்  வி. சிவக்குமார் மனித வள அமைச்சர் ஆனார். 

கோலாலம்பூர் டிச 2 ;- கடந்த 19-11-2022 நாட்டின் 15வது பொதுத் தேர்தல் முடிந்த பின் ஏற்பட்ட தொங்கு நாடாளுமன்ற நிலைமை சீர்செய்து மாமன்னர் மற்றும்  அரச கவுன்சில் ஒரு மித்த  இணக்கத்துடன், ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க மாமன்னர் ஆலோசனை  வழங்கினார்

. அதன்படி அமைக்கப்பட்ட அரசாங்கத்தில்  கூட்டு அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளுக்கும், அதன் பலத்தின்  அடிப்படையில் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் & நிதி அமைச்சர் – டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

துணை பிரதமர் & கூட்டரசு மற்றும் பிராந்திய வளர்ச்சி அமைச்சர் – டத்தோஸ்ரீ அகமது சாஹிட் ஹமிடி

துணை பிரதமர், தோட்டம்  மற்றும் உற்பத்தி பொருட்கள் அமைச்சர் – டத்தோஸ்ரீ ஃபாதிலா யூசாஃப்.

இந்திய சமுதாயத்தின்  பிரதிநிதிக்கு  மனித வளம் மீண்டும்  ஒதுக்கப் பட்டுள்ளது.  அதை  ஜ.செ.கா வின்  வி. சிவக்குமார் ஏற்று மனித வள அமைச்சராக  ஆகியுள்ளார்.

.போக்குவரத்து அமைச்சர் – அந்தோணி லோக்

வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் – முகமது பின் சாபு

பொருளாதார துறை அமைச்சர் – முகமது ரபிஸி பின் ரம்லி

ஊராட்சி வளர்ச்சி அமைச்சர் – ங்கா கோர் மிங்

பாதுகாப்பு அமைச்சர் – முகமது பின் ஹாசன்

பொதுப்பணித்துறை அமைச்சர் – அலெக்சாண்டர் நந்தா லிங்கி

உள்துறை அமைச்சர் – சைபுதீன் நசுதின் பின் இஸ்மாயில்

சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் – தெங்கு ஜஃப்ருல் அஜீஸ்

உயர்கல்வி அமைச்சர் – காலிட் நோர்டின்

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் – சாங் லி கா

பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் – நான்சி சுக்ரி

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சர் – சலாஹுதீன் அயூப்

பிரதமர் துறை சட்ட அமைச்சர்  – அஸ்லினா ஓத்மான்

இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் – நிக் நஸ்மி நிக் அகமது

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் – இவான் பெனடிக்ட்

வெளியுறவு அமைச்சர் – ஜாம்ப்ரி அப்துல் காதிர்

சுற்றுலா அமைச்சர் – தியோங் கெங் செங்

டிஜிட்டல் தொடர்பு அமைச்சர் – அஹ்மத் ஃபஹ்மி ஃபட்சில்

கல்வி அமைச்சர் – ஃபத்லினா சிடெக்

தேசிய ஒற்றுமை அமைச்சர் – அகோஹ் அனக் அகாங்

சமய விவகார அமைச்சர் – டத்தோ சித்தியா நைம் மொக்தார்

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் – ஹன்னா யோவ்

சுகாதார அமைச்சர் – டாக்டர். ஜலே ஹா முஸ்தபா

ஜேபிஎம் (சபா மற்றும் சரவாக் விவகாரங்கள்) அமைச்சர் – அர்மிசான் பின் முகமது அலி

பிரதமர் துறை (நிதி விவகாரங்கள்) – டான் ஸ்ரீ ஹசன் மெரிக்கன்


Pengarang :