மைசெல்- குடியுரிமை தொடர்பான சிறப்புப் பிரிவு
ஐ-சீட்- சிலாங்கூர் இந்திய தொழில்முனைவோருக்கான வர்த்தக உபகரண உதவித் திட்டம்.
பெர்கேசோ சிலாங்கூர்- இல்லத்தரசிகளுக்கான சமூக பாதுகாப்புத் திட்டம் (SCSSR).
ஜே.கே.எம்.- சிலாங்கூர் மாநில சமூக நலத் துறையின் உதவி திட்டம்
யு.பி.பி.எஸ்.- சிலாங்கூர் தொழிலாளர் திறன் மேம்பாட்டுப் பிரிவு திட்டம்.
போன்ற பல்வேறு திட்டங்களை சிலாங்கூர் மாநில மேற்கொண்டு வருகிறது.
திங்கட்கிழமை தொடங்கி 5 நாட்களுக்கு இந்த சிறப்பு பதிவு பத்தாங் காலி டேவான் ஒராங் ராமாயில், காலை மணி 9.00க்கு தொடங்கி மாலை 4.மணி வரை நடைபெற உள்ளதால் சுற்றுவட்டார மக்கள் இந்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு கேட்டுக் கொள்கிறார்..
நாள் ; 2024 ஏப்ரல் 22,23,24,25,26 ந் தேதிகளில்
நேரம் ; காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
இடம் டேவான் ஓராங் ராமாய், பத்தாங் காலி
வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளத் தவறாதீர்கள்