Selangorkini

kgsekar

3065 Posts - 0 Comments
NATIONAL

1எம்டிபி குரல் பதிவுகள் தொடர்பில் லத்தீபா கோயாவிடம் காவல்துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் !!@

kgsekar
கோலா லம்பூர், ஜனவரி 16: 1எம்டிபி ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட உரையாடல்கள் பதிவுகள் விவகாரம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் லத்தீபா கோயாவின்  வாக்குமூலத்தை புக்கிட் அமான்
NATIONAL

கல்வி அமைச்சராக முதல் முறையாக அலுவலகத்திற்கு துன் மகாதீர் வருகை புரிந்தார் !!!

kgsekar
கோலா லம்பூர், ஜனவரி 16: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று வியாழக்கிழமை முதல் முறையாக கல்வி அமைச்சின் அலுவலகத்திற்குள் நுழைந்தார். மதியம் 2.40 மணிக்கு டாக்டர் மகாதீரின் வருகையை கல்வி அமைச்சின் பொதுச்செயலாளர் டத்தோ
NATIONAL RENCANA PILIHAN

புதிய நாடாளுமன்ற கட்டடம் மார்ச் மாதம் செயல்படத் தொடங்கும்

kgsekar
கோலாலம்பூர், ஜன.16- 2015ஆம் ஆண்டு முதல் தரம் உயர்த்தப்பட்டு வரும் நாடாளுமன்ற 3பி கட்டடம் இவ்வாண்டு மார்ச் மாதம் செயல்படத் தொடங்கும். இக்கட்டடம் அலுவலக அறைகள், நூலகம், உடல் பயிற்சி மையம், நீராவிக் குளியல்
SELANGOR

2020இல் சிறார் நலனில் ‘யாவாஸ்’ கவனம் செலுத்தும்!

kgsekar
ஷா ஆலம், ஜன.16- மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மீது கவனம் செலுத்தி யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யாவாஸ்) அறவாரியத்தின் சிறந்த சேவை இவ்வாண்டும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.  சம்பந்தப்பட்ட தரப்பை
PBT SELANGOR

அடுக்குமாடி குடியிருப்பில் வெடிப்பு: அச்சத்தில் குடியிருப்பாளர்கள்!

kgsekar
பெட்டாலிங் ஜெயா, ஜன.16- தங்கள் குடியிருப்புகளில் வெடிப்பும் வண்டலும் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து பெட்டாலிங் பெர்டானா அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் மக்கள் பீதியில் வாழ்ந்து வருகின்றனர். பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்திடம் இது குறித்து பல்வேறு
RENCANA PILIHAN SELANGOR

சிலாங்கூர் மேம்பாடடைய மக்கள் மாறுவது அவசியம்! – மந்திரி பெசார்

kgsekar
பெட்டாலிங் ஜெயா, ஜன.16- தொழிற்துறை புரட்சி 4.0 சகாப்தத்திற்கு ஏற்ப தங்கள் ஆற்றலையும் திறனையும் மக்கள் மேம்படுத்திக் கொள்ளத் தவறினால், சிலாங்கூர் பின்னடைவை எதிர்நோக்கும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
NATIONAL

ஒருவர் மற்றொருவரை மதிக்கும் பண்பை நிலைநிறுத்துவீர்! – கோபிந்த் சிங்

kgsekar
கோலாலம்பூர், ஜன.16- நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு வலுவூட்ட ஒருவர் மற்றொருவரை மதிக்கும் பண்பை நிலைநிறுத்த வேண்டும் தொடர்பு பல்லூடக அமைச்சர் கோபிந்த சிங் டியே பொது மக்களைக் கேட்டுக் கொண்டார். இந்த பண்பானது மக்கள் அமைதியாகவும்
NATIONAL

பொங்கல் பண்டிகையை பள்ளிகளில் கொண்டாட எந்த தடையும் இல்லை- கல்வி அமைச்சு

kgsekar
புத்ராஜெயா, ஜனவரி 15: இந்துப் பெருமக்களால் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை பள்ளிகளில் கொண்டாடுவதற்கு எந்தவிதத் தடையுமில்லை என கல்வி அமைச்சு இன்று புதன்கிழமை (ஜனவரி 15) வெளியிட்ட அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தது. ஏற்கனவே
NATIONAL

பல்லின கலாச்சாரத்தை அறிந்து கொள்ள பொங்கல் கொண்டாட்டம் வழி வகுக்கும்! -அஸ்மின் அலி

kgsekar
கோலாலம்பூர், ஜன.15- பொங்கல் திருநாளானது மலேசியாவில் வாழும் இந்தியச் சமூகத்தினரையும் அவர்களின் கலாச்சாரத்தையும் இதர இனத்தவர்கள் அதிகமாக அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகும் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தனது
SELANGOR

அனைவரின் வாழ்விலும் இன்பம் பொங்கட்டும்! – மந்திரி பெசார் பொங்கல் வாழ்த்துச் செய்தி

kgsekar
கோலாலம்பூர், ஜன.15- பொங்கல் அல்லது அறுவடைத் திருநாளான இது தமிழர்களின் புத்தாண்டாகக் கருதப்படுகிறது. உற்றார் உறவினர்களோடு சேர்ந்து பொங்கலிட்டு பிறக்கும் புத்தாண்டில் நன்மைகள் பொங்கி வழியும் என்பது தமிழர்கள் நம்பிக்கையாகும். “அது போலவே, சிலாங்கூரில்
NATIONAL

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! – அமைச்சர் ஜூரைடா கமாருடின்

kgsekar
கோலாலம்பூர், ஜன.15- பொங்கல் என்பது தமிழர்களின் அறுவடைத் திருநாளாகும். சமய பேதமில்லாமல் அனைத்து தமிழர்களும் கொண்டாடும் ஒரு பண்டிகையாகும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜூரைடா கமாருடின் தனது பொங்கல் வாழ்த்துச்
RENCANA PILIHAN SELANGOR

சிலாங்கூர் உணவு வங்கி திட்டம்: விரைவில் அமல்படுத்தப்படும்!

kgsekar
ஷா ஆலம், ஜனவரி 15: வெகு விரைவில் தொடங்கவிருக்கும் சிலாங்கூர் உணவு வங்கி திட்டத்தின் மக்கள் கணக்கெடுப்பு நடவடிக்கை முடியும் தருவாயில் இருப்பதாக வீடமைப்பு மற்றும் நகர்ப்புற நிரந்தர செயற்குழு ஆட்சிக் குழு கூறியது.