n.pakiya

8879 Posts - 0 Comments
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

காதலியைச் சீண்டிய நண்பன் படுகொலை- காதலன் மீது குற்றச்சாட்டு

n.pakiya
ஷா ஆலம், செப் 1- காதலிக்கு தொல்லை கொடுத்ததால் சினமடைந்து நண்பனைப் படுகொலை  செய்ததாக அப்பெண்ணின் காதலன் மீது தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் நுருள் பர்ஹானா ஜைனால் அபிடின்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சுங்கை கிள்ளான் தூய்மைத் திட்டம் தொடர்பில்  அவதூறு – சனுசிக்கு எதிராக அமிருடின் வழக்கு

n.pakiya
ஷா ஆலம், செப் 1 –  சுங்கை கிள்ளான் தூய்மைத் திட்டம் குறித்து அவதூறானக் கருத்துகளை வெளியிட்டதற்காக   கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமது சனுசிக்கு எதிராக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ ...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் வான் கண்காட்சி- பார்வையாளர்களுக்கு இலவச பஸ் சேவை

n.pakiya
ஷா ஆலம், செப் 1 – மூன்றாவது சிலாங்கூர் வான் கண்காட்சி 2023 வரும் செப்டம்பர் 7 முதல் 9 வரை சிலாங்கூரில் உள்ள புக்கிட் ஜெலுத்தோங், ஸ்கைபார்க் ஆர்ஏசி விமானத் தளத்தில் நடைபெறுள்ளது....
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெ.10 லட்சம் வரை வருமானம் ஈட்ட உதவும் பயிற்சித் திட்டம்- சீடேக் அறிமுகப்படுத்துகிறது

n.pakiya
ஷா ஆலம், செப் 1- மின்-வர்த்தகம் தொடர்பான பயிற்சிகளையும் வழிகாட்டுதலையும் வழங்கும் திட்டத்தை சீடேக் எனப்படும் சிலாங்கூர் மாநில தகவல் தொழில்நுட்ப மற்றும் இலக்கவியல் பொருளாதாரக் கழகம் அறிமுகப்படுத்துகிறது. இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

பாங்கியில் இம்மாதம் 16ஆம் தேதி லக்சா, சாத்தே உணவுத் திருவிழா

n.pakiya
ஷா ஆலம், செப் 1- இம்மாதம் 16ஆம் தேதி நடைபெறவிருக்கும் “பிக்னிக் லக்சாத்தே பாங்கி“ உணவு திருவிழாவில் கலந்து  பல்வேறு பதார்த்தங்களை ருசி பார்ப்பதற்குரிய வாய்ப்பு பாங்கி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு கிட்டியுள்ளது. பாங்கி...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

செந்சோசா தொகுதியில் கோலகல தேசிய தினக் கொண்டாட்டம்

n.pakiya
கிள்ளான், செப் 1- செந்தோசா சட்டமன்றத் தொகுதி நிலையிலான தேசிய தினக் கொண்டாடம் நேற்று இங்குள்ள இங்குள்ள தாமான் கிளாங் ஜெயாவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையில்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தேசிய தினப் பேரணியின் போது ரேலா உறுப்பினர் மயங்கி விழுந்து மரணம்

n.pakiya
சிரம்பான், செப் 1 – நெகிரி செம்பிலான் மாநில அளவிலான 66 வது தேசிய தின விழாவையொட்டி இங்குள்ள டத்தாரான் மஜ்லிஸ் பண்டாரயா சிரம்பானில் நேற்று நடைபெற்ற அணிவகுப்புப் நிகழ்வின் போது மக்கள் தன்னார்வப்...
MEDIA STATEMENTNATIONAL

ஆட்சியாளர்களுக்கு எதிராக அவதூறு- இரு ஆடவர்கள் கைது

n.pakiya
ஷா ஆலம், செப் 1- ஆட்சியாளர்களை நிந்திக்கும் வகையிலான கருத்துகளை வெளியிட்டது தொடர்பில் இரு ஆடவர்களை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். அவதூறு பரப்பும் நோக்கில் நிந்தனைக்குரிய கருத்துகளை பதிவேற்றம் செய்த காரணத்திற்காக...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஒற்றுமையை வலுப் படுத்தும் திட்டங்களுக்கு 2024 பட்ஜெட்டில் கூடுதல் நிதி தேவை- அமைச்சு கோரிக்கை

n.pakiya
கோலாலம்பூர், செப் 1 -வரும்  அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் ஒதுக்கீட்டை தாங்கள் கோரியுள்ளதாக தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ...
ANTARABANGSAHEALTHNATIONAL

கட்டாரில் முதலாவது  கொரோனா வைரஸ் EG.5  வகை திரிபு கண்டு பிடிப்பு

n.pakiya
டோஹா, செப் 1 – கத்தார் நாட்டில் முதல் கொரோனா வைரஸ்  EG.5 திரிபு கண்டறியப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் பொது சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது. எனினும், இந்த நோய்த்தொற்றுகளின் சரியான எண்ணிக்கையை அமைச்சு குறிப்பிட...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இனப் பிரிவினைக்கு  அரசியல்வாதிகள்தான் காரணமே தவிர தாய்மொழிப் பள்ளிகள் அல்ல -மகாதீருக்கு  டத்தோ ரமணன் பதிலடி

n.pakiya
கோலாலம்பூர், ஆக 31 – இந்நாட்டில் பிரிவினைகள் ஏற்படுவதற்கு தாய் மொழிப் பள்ளிகள் காரணமல்ல. மாறாக, துன் டாக்டர் மகாதீர் முகமது போன்ற அரசியல்வாதிகளே முழு பொறுப்பாகும் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தொகுதி மானியம் அதிகரிக்கப்பட வேண்டும்- பெட்டாலிங் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஆகஸ்ட் 31 – பெட்டாலிங் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மானியத்தை அதிகரிக்கவும் தொகுதி மக்களின்  நலனை உறுதி செய்வதற்கு ஏதுவாக  தடையற்ற வளர்ச்சியை நிறுத்தவும் வேண்டுகோள்...