n.pakiya

8879 Posts - 0 Comments
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

தீபாவளியை முன்னிட்டு பிற மாநிலங்களில் இருந்து பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய கபடி போட்டியை சிலாங்கூர் ஏற்பாடு செய்கிறது.

n.pakiya
கிள்ளான், ஆகஸ்ட்14: தீபாவளி கொண்டாட்டத்தை ஒட்டி பிற மாநில அணிகள் பங்கேற்கும் கபடி விளையாட்டுப் போட்டி சிலாங்கூரில் இந்த அக்டோபரில் நடைபெறவுள்ளது. கிள்ளான் நகரில் நடைபெறவிருக்கும் போட்டி பங்கேற்பாளர்களிடையே போட்டியை அதிகரிக்கும் என்று நம்புவதாக...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் பாண்டான் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் பொதுக்கூட்டம்

n.pakiya
ஷா ஆலம் , ஆகஸ்ட் 12 சிலாங்கூர் பாண்டான் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் பொதுக்கூட்டம்  எதிர்வரும் 14-8-2022 ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 1.30 மணிக்கு எம்.பி.ஏஜே என்னும் அம்பாங் நகராட்சி ஆடிட்டோரியத்தில்  நடைபெறும் என்று தலைமை...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

பர்மிங்காம் காமன்வெல்த் 2022 போட்டியில் இரு தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கும் இந்தியர்களுக்கும்  பெருமை சேர்த்த தீனா முரளிதரனும், அர்ப்பணிப்புக்கு  அவர்களின்  பெற்றோர்களும்  பாராட்டுக் குறியவர்கள்

n.pakiya
கிள்ளான் ஆகஸ்ட் 11 – பர்மிங்காம் காமன்வெல்த் 2022 போட்டியில் இரு தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கும் இந்தியர்களுக்கும் தனது தொகுதிக்கும் பெருமை சேர்த்த தீனா முரளிதரனை செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர்...
ECONOMYMEDIA STATEMENT

வன்முறையாளர்களுக்கு  எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க கெ அடிலான் கட்சி வற்புறுத்துகிறது.

n.pakiya
கிள்ளான் ஆகஸ்ட் 6 – மஇகா இளைஞர்கள் பொதுமக்களுக்கு எதிரான வன்முறை  தாக்குதல் குற்றத்திற்கு எதிராக பிடிஆர்எம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோத்தா ராஜா கிளையின் கெ அடிலான் கட்சியின் தலைவரும், கிள்ளான்  செந்தோசா...
ECONOMY

சுங்கை காண்டீஸ் தொகுதி ஏற்பாட்டில் பட்டம் விடும் போட்டி- 600 பேர் பங்கேற்பு

n.pakiya
கிள்ளான், ஆக 7- சுங்கை காண்டீஸ் தொகுதி ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற  பட்டம் விடும் போட்டியில் 600க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் மாநிலத்திலிருந்து மட்டுமின்றி பேராக் போன்ற இதர மாநிலங்களிலிருந்தும்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

2023 வரவு செலவுத் திட்டம் திட்டமிட்டபடி அக்டோபர் 28 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்- நிதியமைச்சர் உறுதி

n.pakiya
ஷா ஆலம், ஆக 7- நாட்டில் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும் நடவடிக்கை முன்கூட்டியே மேற்கொள்ளப்படாது என்பதோடு நாடாளுமன்ற காலண்டர் படி வரும் அக்டோபர் 28 ஆம் தேதியே...
ECONOMYNATIONALSELANGOR

சுங்கை காண்டீஸ் தொகுதியில் இலவச மருத்துவ பரிசோதனை- 1,000 பேர் பங்கேற்பு

n.pakiya
ஷா ஆலம், ஆக 7- சுங்கை காண்டீஸ் தொகுதியில் இன்று நடைபெற்ற இலவச மருத்துவ பரிசோதனை இயக்கத்திற்கு வட்டார பொது மக்களிடமிருந்து சிறப்பான ஆதரவு கிடைத்தது. கெமுனிங் உத்தாமாவிலுள்ள ஷா ஆலம் மாநகர் மன்ற...
ECONOMYPBTSELANGOR

சுபாங் ஜெயா வட்டாரத்தில் 4,066 காக்கைகள் சுடப்பட்டன

n.pakiya
ஷா ஆலம், ஆக 7- சுபாங் ஜெயா வட்டாரத்தின் 20 இடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட காக்கைகளைச் சுடும் நடவடிக்கையில் மொத்தம் 4,066 காக்கைகள் சுடப்பட்டன. மாநகர் வட்டாரத்தில் காக்கைகளை ஒழிக்கும் நடவடிக்கையை சுபாங் ஜெயா...
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

இரு அனைத்துலக விண்வெளி ஒப்பந்தங்களில் மலேசியா கையெழுத்து

n.pakiya
கோலாலம்பூர், ஜூலை 7- நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை காக்கும் நோக்கத்தைக் கொண்ட ஐ.நா.வின் கீழுள்ள விண்வெளி சம்பந்தப்பட்ட ஐந்து அனைத்துலக ஒப்பந்தங்கள் அல்லது மாநாடுகளில் இரண்டில் மலேசியா கையெழுத்திட்டுள்ளது. 1967 ஆம் ஆண்டு...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

கோவிட்-19 நோய் தொற்று எண்ணிக்கை 4,684 ஆக உயர்வு- 11 பேர் உயிரிழப்பு

n.pakiya
ஷா ஆலம், ஆக 7- நாட்டில் நேற்று 4,684 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகிய வேளையில் 11 பேர்  இந்நோயினால் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் நோய்த் தொற்று எண்ணிக்கை 3,927 ஆக இருந்தது. நேற்று பதிவான...
ECONOMYEKSKLUSIF

ஹிஜ்ராவின் ஐந்து திட்டங்களில்  பங்கேற்று வர்த்தக நுணுக்கங்களை அறிந்து கொள்ள தொழில் முனைவோருக்கு வாய்ப்பு

n.pakiya
ஷா ஆலம், ஆக 7- வர்த்தகம் தொடர்பான அறிவாற்றலை மேலும் வளர்த்துக் கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐந்து திட்டங்களில் மீண்டும் பங்கேற்க தனது உறுப்பினர்களுக்கு யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் அழைப்பு விடுத்துள்ளது. தொழில்முனைவோர் பயிற்சி,...
SELANGORSUKANKINI

திரங்கானுவிடம் தோல்வி- எஃப்.ஏ. கிண்ணப் போட்டியில் இறுதி சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை நழுவ விட்டது சிலாங்கூர்

n.pakiya
கோல நெருஸ், ஆக 7- இங்கு நேற்று நடைபெற்ற எஃப்.ஏ. கிண்ணக் கால்பந்து போட்டியின் அரையிறுதிச் சுற்றில் திரங்கானுவிடம் தோல்வி கண்டதன் வழி இறுதியாட்டத்திற்கு செல்லும் வாய்ப்பை சிலாங்கூர் எஃப்.சி. குழு நழுவ விட்டது....