Shalini Rajamogun

6630 Posts - 0 Comments
SELANGOR

டிமாண்ட் டிரான்சிட் (டிஆர்டி) வேன் சேவை பூச்சோங் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 19: டிமாண்ட் டிரான்சிட் (டிஆர்டி) வேன் சேவையானது ட்ரெக் ரைட்ஸ் டிஆர்டி செயலி பயன்படுத்தி பூச்சோங் பகுதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்சேவையில் பயணத்திற்கு RM2 என குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும். டிஆர்டி சிலாங்கூர் மொபிலிட்டி...
NATIONAL

தாய்லாந்து காதலியைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட  நபரை மனநல சோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்19 – செத்தியா ஆலமிலுள்ள ஆடம்பர அடுக்குமாடி  குடியிருப்பின் 23 வது மாடியிலிருந்து தனது தாய்லாந்து காதலியைக் கீழே தள்ளிக்  கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட லாரி ஓட்டுநரை பேராக், உலு கிந்தா,...
NATIONAL

மோட்டார் சைக்கிள் விபத்து- மேம்பாலத்திலிருந்து 30 மீட்டர் தூக்கியெறியப்பட்டு இளைஞர் மரணம்

Shalini Rajamogun
பாலிக் பூலாவ், ஏப் 19- மேம்பாலத்திலிருந்து சுமார் 30 மீட்டர் தூக்கியெறியப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலத்தக் காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்துயரச் சம்பவம் பாயான் லெப்பாஸ், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா...
NATIONAL

உலு சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 19: இன்று மாலை 6 மணி வரை உலு சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. இதே வானிலைதான் திரங்கானு,...
SELANGOR

உயர்கல்விக் கட்டணத் திட்டத்திற்கு விரைந்து விண்ணப்பம் செய்வீர்- இந்திய மாணவர்களுக்கு வேண்டுகோள்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 19– குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த இந்திய உயர்கல்விக்கூட மாணவர்களுக்குக் கல்விக் கட்டண உதவித் தொகையை சிலாங்கூர் மாநில அரசு வழங்கவிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு ...
NATIONAL

சபா, சரவாவுக்கான மலேசியன் ஏர்லைன்ஸ் சேவை கட்டங் கட்டமாக வழக்க நிலைக்கு திரும்புகிறது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 19- வானிலையில் காணப்படும் மேம்பாடு காரணமாக சபா, சரவா மற்றும் லபுவானுக்கான மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானச் சேவை நேற்று தொடங்கி கட்டங் கட்டமாக வழக்க நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்தோனேசியாவின்...
ANTARABANGSA

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்

Shalini Rajamogun
வாஷிங்டன், ஏப் 19 – இஸ்ரேல் ஏவுகணைகள் ஈரானில் உள்ள ஒரு தளத்தைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி ஏபிசி நியூஸ் செய்தி நிறுவனம் நேற்று பின்னேரம் செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில்...
SELANGOR

உயர்கல்வி நிறுவன உதவித்தொகைக்கான (HPIPT) விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 19: சிலாங்கூர் மாணவர்களுக்கான உயர்கல்வி நிறுவன உதவித்தொகைக்கான (HPIPT) விண்ணப்பத்தின் கால அவகாசம் ஏப்ரல் 16 முதல் 30, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் போர்ட்டலில் நெரிசலைத் தவிர்க்க, காலக்கெடுவிற்கு...
NATIONAL

3,850 பணிபுரியும் தாய்மார்களுக்கு மாமா கெர்ஜா ஊக்கத்தொகை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 19: மார்ச் மாத நிலவரப்படி, மாநிலத்தில் மொத்தம் 3,850 பணிபுரியும் தாய்மார்கள் குழந்தை பராமரிப்பு செலவுகளின் சுமையைக் குறைக்க, RM1,000 மதிப்பிலான மாமாகெர்ஜா “MamaKerja“ ஊக்கத்தொகையைப் பெற்றுள்ளனர். மாநில அரசு...
SELANGOR

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப உதவிகள் வழங்கப்பட்டன

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 19: நேற்று சுராவ் தாமான் செத்தியா வாரிசானின் தற்காலிக தங்கும் மையத்தில் (பிபிஎஸ்) தஞ்சமடைந்துள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப உதவிகளை யாயாசான் இஸ்லாம் டாருல் எஹ்சன் (யீட்) வழங்கியது. பிபிஎஸ்ஸில்...

பேருந்து மோதியதில் இரண்டு லாரிகள் மற்றும் ஒன்பது கார்கள் சேதமடைந்தன

Shalini Rajamogun
பத்து பஹாட், ஏப் 19: நேற்று காலை ஜாலான் தான் ஸ்வீ ஹோ, ஜாலான் குளுவாங்கில் சமிஞ்சை விளக்கு சந்திப்பில் தனியார் கல்லூரி பேருந்து ஒன்று மோதியதில் இரண்டு லாரிகள் மற்றும் ஒன்பது கார்கள்...
NATIONAL

கிழக்கு ஜாவாவில் குளிர் எரிமலைக் குழம்பு பெருக்கெடுப்பு- பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் படையெடுப்பு

Shalini Rajamogun
ஜாகர்த்தா, ஏப் 19- கடந்த வியாழக்கிழமை குமுறத் தொடங்கிய குனோங் செமெரு மலையிலிருந்து வெளிப்படும் குளிர்ந்த எரிமலைக் குழம்பு காரணமாகக் கிழக்கு தீமோரின் லுமாஜாங் பகுதியிலுள்ள 32 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்....