Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ECONOMYSELANGOR

2025 க்குள் வருமானம் ஈட்டாத  தண்ணீரின் சராசரி அளவு  25 விழுக்காடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூலை 28: சிலாங்கூரில் உற்பத்தி செய்யப்படும் தண்ணீரில்  வீனாகும் நீரின் சராசரி விகிதம் (NRW) 27.93 விழுக்காட்டுடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் அது 25 விழுக்காட்டுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
ECONOMYMEDIA STATEMENT

அவசர பாதையில் நின்றுகொண்டிருந்த ட்ரெய்லருக்கு பின்னால் கார் மோதியதில் இருவர் பலி

Yaashini Rajadurai
குவாந்தான், ஜூலை 28: இன்று அதிகாலை தெமர்லோ ஓய்வு பகுதிக்கு அருகே கிழக்குக்கரை நெடுஞ்சாலையின் 126 ஆவது கிலோமீட்டரில் (எல்பிடி 1) அவசரப் பாதையில் நிறுத்தப்பட்ட டிரெய்லர் லாரியின் பின்புறத்தில் பெரோடுவா மைவி மோதியதில்...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

விவசாயத்தை நவீனமயமாக்க வெ.13.6 கோடி செலவில் திட்டங்கள் அமல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூலை 28- கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மாநிலத்தில் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தும் திட்டங்களுக்காக மாநில அரசு 13 கோடியே 60 லட்சம் வெள்ளியை செலவிட்டுள்ளது. நெல், தென்னை, செம்பனை,...
ECONOMYSELANGOR

மின் தடையினால் எவ்வளவு இழப்பு? அறிக்கையை சிலாங்கூர் இன்னும் பெறவில்லை- மந்திரி புசார்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூலை 28- கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் நேற்று திடீரென ஏற்பட்ட மின்தடையினால் உண்டான இழப்பு குறித்த அறிக்கையை மாநில அரசு இன்னும் பெறவில்லை. இதன் தொடர்பான அறிக்கையை தெனாகா நேஷனல்...
ALAM SEKITAR & CUACAECONOMY

விரைவான நடவடிக்கை வழி எண்ணெய் கசிவு  ஆற்றில் கலப்பதை தடுத்தது லுவாஸ்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூலை 28: (லுவாஸ்) 24 மணி நேர மாசுபாடு கண்காணிப்பின் வழி வடக்கு–தெற்கு நெடுஞ்சாலையில் (பிளஸ்) KM 294.9  ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து  நீர் மாசுபடும் அபாயத்தை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது. நிறுவனத்தின்...
ECONOMYSELANGOR

கோல சிலாங்கூரில் 200 கிராமப்புற தொழில்முனைவோருக்கு மின் வணிக நிபுணர்களின் வழிகாட்டுதலைப் பெற வாய்ப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூலை 28: ஆகஸ்ட் 6 அன்று கோலா சிலாங்கூரில் நடக்கும் சிலாங்கூர் டிஜிட்டல் தொழில் முனைவோர் திட்டத்தில் மொத்தம் 200 ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களுக்கு நிபுணர்களிடமிருந்து மின் வணிக வழிகாட்டுதலை இலவசமாக பெறும் வாய்ப்புள்ளது. சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம்...
ECONOMYSELANGOR

கோ டிஜிட்டல் திட்டத்தின் வழி வெ.50,000 வரை வர்த்தக கடனுதவி- ஹிஜ்ரா அறவாரியம் வழங்குகிறது

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூலை 28- இணையம் வழி வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பும் தொழில்முனைவோர் யாயாசான் ஹிஜ்ரா அறவாரியத்தின் கோ டிஜிட்டல் திட்டத்தின் மூலம் 50,000 வெள்ளி வரை கடனுதவி பெறலாம். வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள்...
ECONOMYNATIONAL

இருபது லிட்டருக்கும் மேல் பெட்ரோல், டீசல் வாங்க சிறப்பு பெர்மிட் தேவை

Yaashini Rajadurai
புத்ராஜெயா, ஜூலை 28– சிறு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தங்களின் சுய தேவைக்காக 20 லிட்டருக்கும் அதிகமான பெட்ரோல் அல்லது டீசல் வாங்க விரும்பினால் 1961 ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டுச் சட்டத்தின்...
ECONOMYSELANGOR

பொது போக்குவரத்து பெருந்திட்டத்தின் கீழ் 12 இரயில் தடங்களை நிர்மாணிக்க மாநில அரசு திட்டம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூலை 28– இரயில் தடங்களை அடிப்படையாக கொண்ட 12 போக்குவரத்து வசதிகளை அடையாளம் காண்பதற்காக சிலாங்கூர் பொது போக்குவரத்து பெருந்திட்டத்தை மாநில அரசு தயாரித்துள்ளது. எனினும், மாநில அரசு சமர்ப்பித்த இந்த...
ECONOMYNATIONAL

வட்டி முதலைகள் மோசடி- 506 பேர் 42 லட்சம் வெள்ளியை இழந்தனர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூலை 28- இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் லைசென்ஸ் இன்றி செயல்படும் ஆலோங் எனப்படும் வட்டி முதலைகளிடம் 506 பேர் 42 லட்சத்து 80 வெள்ளியை பறிகொடுத்துள்ளனர்....
ECONOMYNATIONAL

சம்பளத்தை உயர்த்துங்கள்! இல்லையேல் மறியலில் ஈடுபடுவோம்- கியூபெக்ஸ் எச்சரிக்கை

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூலை 28- நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் தவறினால் சாலை மறியலில் தாங்கள் ஈடுபடப் போவதாகவும் அரசு ஊழியர்கள் தொழிற்சங்கமான கியூபெக்ஸ் எச்சரித்துள்ளது. கிரேட்...
ECONOMYSELANGOR

வான் போக்குவரத்து தொழில்துறை மையத்தை உருவாக்க சிலாங்கூர்-நெகிரி செம்பிலான் திட்டம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூலை 28– சிலாங்கூர்-நெகிரி செம்பிலான் எல்லையில் வான் போக்குவரத்து தொழில்துறை மையத்தை எதிர்காலத்தில் உருவாக்குவது தொடர்பில் அம்மாநிலத்துடன் சிலாங்கூர் அரசு ஒத்துழைப்பை நல்குவதற்கான சாத்தியம் உள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் இதற்கு முன்னர்...