ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENT

ஜெராம் தொகுதியில் 348 பேர் ஆண்டுக்கு 3,600 ரிங்கிட் உதவித் தொகை பெறுவர்

n.pakiya
கோல சிலாங்கூர், அக் 12- ஜெராம் தொகுதியைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த 348 குடும்பங்கள் சிலாங்கூர் மாநில அரசின் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் (பிங்காஸ்) கீழ் ஆண்டுக்கு 3,600...
ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

பொதுத் தேர்தல் தேதியை நிர்ணயிக்க அக்டோபர் 20இல் தேர்தல் ஆணையம் கூடும்

n.pakiya
கோலாலம்பூர், அக் 12- பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கான தேதியை நிர்ணயிப்பதற்கு தேர்தல் ஆணையம் இம்மாதம் 20 ஆம் தேதி சிறப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளது. சபா மாநிலத்தின் புகாயா சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்துவதற்கான தேதியும்...
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTSELANGOR

கிள்ளானில் வெள்ள அபாயம் உள்ள நான்கு இடங்களில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது

n.pakiya
ஷா ஆலம், அக் 8- கடல் பெருக்கு காரணமாக , வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ள நான்கு இடங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக கிள்ளான் நகராண்மைக் கழகம் கூறியுள்ளது. பெங்காலான் ஜாலான் ஓஸ்மான் பாரு ரந்தாவ்...
ACTIVITIES AND ADSMEDIA STATEMENTNATIONAL

தீபாவளி முன்னிட்டு பத்து கேவ்ஸ் தொகுதியில் 950 பேருக்கு 100 வெள்ளிக்கான பற்றுச் சீட்டுகள் விநியோகம்

n.pakiya
கோம்பாக், அக் 2- இம்மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுங்கை துவா தொகுதியிலுள்ள 950 இந்திய குடும்பங்களுக்கு தலா 100 வெள்ளிக்கான ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன. மாநில அரசின் பெருநாள்...
ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENTNATIONAL

இணையம் வழி வர்த்தகத்தை ஊக்குவிக்க மாநில அரசு நடவடிக்கை- ரோட்சியா தகவல்

n.pakiya
கிள்ளான், அக் 2- வரும் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் வாயிலாக அடுத்தாண்டில் இணையம் வழி வர்த்தக நடவடிக்கையை அதிகரிப்பதற்கான திட்டங்களை மாநில அரசு விரிவுபடுத்தவுள்ளது. தொழில்முனைவோரின் வருமானத்தை அதிகரிப்பதற்கு ஏதுவாக...
ACTIVITIES AND ADSECONOMYSELANGORYB ACTIVITIES

தீபாவளியை முன்னிட்டு பத்து தீகா தொகுதியில் 600 பேருக்கு 100 வெள்ளி பற்றுச் சீட்டு

n.pakiya
கிள்ளான்,  அக் 2-  இம்மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பத்து தீகா தொகுதியில் உள்ள குறைந்த வருமானம் பெறும் 600 இந்திய குடும்பத்தினர், 100 வெள்ளி மதிப்புள்ள ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளைப்...
ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENT

வெளிநாட்டுத்  தொழிலாளர்களைப் பெறுவதற்கு முதலாளிகள் விமான நிலைத்திற்கு வர வேண்டும்

n.pakiya
சிப்பாங், செப் 28- வெளிநாடுகளிலிருந்து  நாட்டிற்கு வரும் புதிய தொழிலாளர்களை பெறுவதற்காக முதலாளிகள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு அவசியம் வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமான முதலாளிகள் இருப்பதை உறுதி...
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

பண்ணைகளை முறையாகப் பராமரிப்பீர்- பன்றி வளர்ப்போருக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவுறுத்து

n.pakiya
ஷா ஆலம், செப் 28- நீர் வளங்கள் மாசுபடுவதை தவிர்ப்பதற்கு ஏதுவாக சிலாங்கூரில் பன்றி வளர்ப்போர் தங்கள் பண்ணைகளை சுத்தமாக வைத்திருக்கும் அதேவேளையில் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளை நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ள வேண்டும்...
ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENT

உதவித் திட்டத்திற்கு தகுதி உள்ளவர்களை அடையாளம் காணும் பணியில் கோல குபு பாரு தொகுதி தீவிரம்

n.pakiya
உலு சிலாங்கூர், செப் 28. பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தில் பங்கேற்பதற்கு உண்மையில் தகுதி உள்ளவர்களை அடையாளம் காண்பதற்காக வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரிக்கும் பணியில் கோல குபு பாரு...
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTYB ACTIVITIES

சுங்கை ராமால் தொகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 98 குடும்பங்களுக்கு  நீர் அழுத்த கருவிகள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம் செப் 28- இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சுங்கை ராமால், கம்போங் பாங்கியைச் சேர்ந்த 98 குடும்பங்களுக்கு வீடுகளைச் சுத்தம் செய்ய உதவும் வாட்டர் ஜெட் எனப்படும்...
ACTIVITIES AND ADSMEDIA STATEMENT

இரட்டைப் பிள்ளைகளைத் தாக்கி துன்புறுத்திய  தந்தை கைது- கிள்ளானில் சம்பவம்

n.pakiya
ஷா ஆலம், செப் 28- இரட்டையர்களான  தனது 11 வயது மகன்களை முகத்திலும் உடலிலும் அறைந்தும் குத்தியும் துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் அவர்களின் தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர். தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை...
ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENTNATIONAL

மகளிர் மேம்பாட்டிற்கான பரிந்துரைகளை கெஅடிலான் மகளிர் பிரிவு முன் வைத்தது

n.pakiya
ஷா ஆலம் செப் 28- சமூக பொருளாதார இடைவெளியைக் குறைப்பது உள்பட பல்வேறு துறைகளில் மகளிரை மேன்மையுறச் செய்வதற்கான பரிந்துரைகளை கெஅடிலான் கட்சியின் மகளிர் பிரிவு முன் வைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற...