ACTIVITIES AND ADSMEDIA STATEMENT

வாடிக்கையாளர்கள் மறுமுறையும் பொருட்கள் வாங்குவதற்கு ஏதுவாக விதிகளை தளர்த்தியது பி.கே.பி.எஸ்.

n.pakiya
ரவாங், ஜன 31- இங்குள்ள கம்போங் மிலாயு பெக்கான் ரவாங்கில் நேற்று நடைபெற்ற மாநில அரசின் அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனையின் போது பொது மக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக...
ACTIVITIES AND ADSSELANGORSENI

இன்று மாலை  பெயருக்கு ஏற்றார் போல் ஒற்றுமைப் பொங்கலை செந்தோசா தொகுதி  கொண்டாடியது.

n.pakiya
கிள்ளான், ஜன 29 – செந்தோசா சட்டமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில் ஒற்றுமைப் பொங்கல் விழா இன்று மாலை 4.00 மணிக்கு   ஜாலான் முகமது தாஹிர் ஆஃப் ஜாலான் சுங்கை ஜாத்தியில் உள்ள செந்தோசா...
ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENT

கோத்தா கெமுனிங் தொகுதியில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை- கணபதிராவ்

n.pakiya
ஷா ஆலம், ஜன 29- வெள்ளப் பிரச்னைகளைச் சமாளிப்பதற்கான திட்டங்கள் உள்பட அடிப்படை வசதிகளை  மேம்படுத்துவது  இவ்வாண்டில் தாம் முன்னுரிமை அளிக்கவுள்ள திட்டங்களாகும்  என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வி கணபதிராவ் தெரிவித்தார்....
ACTIVITIES AND ADSECONOMY

2022 சிலாங்கூர் வேளாண் சாதனையாளர் விருதுக்கு 23 விண்ணப்பங்கள்- இஷாம் ஹஷிம் தகவல்

n.pakiya
ஷா ஆலம், ஜன 27- சிலாங்கூர் அரசின் 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த வேளாண் சாதனையாளர் விருதுக்கு விண்ணப்பம் செய்வதற்கான இறுதி நாள் இம்மாதம் 18ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில் இதுவரை அதற்கு 23...
ACTIVITIES AND ADSECONOMY

மாநில அரசின் மலிவு விற்பனை- பங்சாபுரி மேராக் வட்டாத்தில் 400 பேர் பயன் பெற்றனர்

n.pakiya
கோம்பாக், ஜன 27- செலாயாங், பங்சாபுரி மேராக் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நேற்று நடைபெற்ற மாநில அரசின் ஜெலாஜா ஏசான் ராக்யாட் (ஜே.இ.ஆர்.) மலிவு விற்பனைத் திட்டத்தின் வழி சுமார் 400 பேர் பயனடைந்தனர்....
ACTIVITIES AND ADSMEDIA STATEMENT

பேச்சுக் குறைபாடு உள்ள சிறார்களுக்கு சிறப்பு பேச்சுத் திறன் பயிற்சி- அனிஸ் இலாகா ஏற்பாடு

n.pakiya
ஷா ஆலம், ஜன 24- “அனிஸ்“ எனப்படும் சிலாங்கூர் பிரத்தியேக சிறார் இலாகாவின் சிறப்பு தளத்தின் வாயிலாக பேச்சுப் பயிற்சி சேவை வழங்கப்படுகிறது. பேச்சுத் திறனைப் பெறுவதில் மந்தமாக காணப்படும் சிறார்களுக்கு உதவும் நோக்கில்...
ACTIVITIES AND ADS

காயங்களுடன் சாலையோரத்தில் கைவிடப்பட்டச் சிறுவன் மீட்பு

n.pakiya
கோலாலம்பூர், ஜன 15- வன்கொடுமைக்கு ஆளானதாக நம்பப்படும் சிறுவன் ஒருவன் உடலில் காயங்களுடன் சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டான். செராஸ், ஒன்பதாவது மைல், பங்சாபுரி செராஸ் உத்தாமா அருகிலுள்ள சாலை சந்திப்பு ஒன்றின்...
ACTIVITIES AND ADSEVENTMEDIA STATEMENT

சிலாங்கூர் மந்திரி புசாரின் பொங்கல் தின வாழ்த்துக்கள்

n.pakiya
ஷா ஆலம், ஜன 15- பொங்கல் திருநாளை இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடும் மாநிலத்திலுள்ள அனைத்து தமிழர்களுக்கும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இனிய பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இல்லற வாழ்வில்...
ACTIVITIES AND ADSEVENTMEDIA STATEMENT

இன்று வீடுகள்தோறும் குதூகலப் பொங்கல் கொண்டாட்டம்- ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

n.pakiya
ஷா ஆலம், ஜன 15- நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் விழாவை இன்று குதூகலத்துடன் கொண்டாடி வருகின்றனர்.  வீட்டு வாசலில் கோலமிட்டு கரும்பு, மாவிலை தோரண அலங்காரங்களோடு புதுப்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படையலிட்டு...
ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENTNATIONAL

மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு ஏற்பாட்டில் இலவச சிகிச்சை

n.pakiya
ஷா ஆலம் ஜன 2- மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் இலவசமாக சிகிச்சை பெறுவதற்கு உதவும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு பிரத்தியேக நிதித் திட்டத்தை உருவாக்கியுள்ளது. சிலாங்கூர் மெண்டல் சேஹாட் (சேஹாட்) எனும் முன்னெடுப்பின்...
ACTIVITIES AND ADSPress Statements

வீட்டில் ஏற்பட்ட தீயில் இரு உடன்பிறப்புகள் கருகி மாண்டனர்- கேம்பாக்கில் சம்பவம்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 2- வீடொன்றில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் இரு உடன்பிறப்புகள் கருகி மாண்டனர். இத்துயரச் சம்பவம் கோம்பாக், ஜாலான் டேவான் சிம்பாங் தீகாவிலுள்ள வரிசை வீடொன்றில் இன்று  அதிகாலை நிகழ்ந்தது. இச்சம்பவத்தில்  நோர் ஷியாசா...
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACA

கிளந்தான், திரங்கானு மாநிலங்களில் சுமார் 20,000 பேர் வெள்ள நிவாரண மையங்களில் அடைக்கலம்

n.pakiya
ஷா ஆலம், டிச 19- வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கிளந்தான் மற்றும் திரங்கானுவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 19,543 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர். திரங்கானு மாநிலத்தில் மிக அதிகமாக...