பாசீர் மாஸில் உள்ள நான்கு வெள்ள நிவாரண மையங்களில் 711 பேர் தஞ்சம்
கோத்தா பாரு, டிச.9- பாசீர் மாஸ் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 10 மணி நிலவரப்படி 229 குடும்பங்களைச் சேர்ந்த 711 பேராக உள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் மாவட்டத்தில் உள்ள நான்கு...