ANTARABANGSA

மாஸ்கோ அருகே பயங்கரவாதத் தாக்குதல்- 152 பேர் காயம்

Shalini Rajamogun
மாஸ்கோ, மார்ச் 25 – மாஸ்கோவிற்கு வெளியே உள்ள குரோகஸ் சிட்டி ஹால் கலை நிகழ்ச்சி அரங்கில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 சிறார்கள் உட்பட 152 பேர் காயமடைந்துள்ளதாக மாஸ்கோ பிராந்தியத்திற்கான ரஷ்ய...
ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

அல்-ஷிஃபா மருத்துவமனை மீதான முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்து

n.pakiya
அம்மான், மார்ச் 24 – காஸா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை மீதான முற்றுகையை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் உடனடியாக அகற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர்  டெட்ரோஸ் அதானோம்...
ANTARABANGSA

காஸாவில் இஸ்ரேலியத்  தாக்குதலில் மேலும் மூன்று ஊடகவியலாளர்கள் பலி

n.pakiya
இஸ்தான்புல், மார்ச் 24- காஸா பகுதியில் நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய  மற்றொரு  தாக்குதலில் மேலும் மூன்று பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த மூவருடன் சேர்த்து கடந்தாண்டு அக்டோபர் 7 முதல் நடைபெற்று வரும்...
ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

அடுத்த வாரம் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் குறுகிய வரம்பில் வர்த்தகம் செய்ய வாய்ப்புள்ளது

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 23 – அடுத்த வாரம் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 4.73 முதல் 4.74 என்ற குறுகிய வரம்பில் வர்த்தகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தொழில்நுட்ப பகுப்பாய்வு US$/MYR நடுநிலை மண்டலத்தில்...
ANTARABANGSA

மனிதருக்குப் பன்றியின் சிறுநீரகம்- அமெரிக்க மருத்துவர்கள் வெற்றிகரமாகப் பொருத்தினர்

Shalini Rajamogun
போஸ்டன், மார்ச் 22- இறுதிக் கட்ட சிறுநீரகப் பாதிப்பை எதிர்நோக்கியிருந்த 62 வயது நபர், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பெறும் முதல் மனிதர் என போஸ்டனில் உள்ள மஸ்ஸாசூசெட்ஸ் பொது மருத்துவமனையின் மருத்துவர்கள்...
ANTARABANGSA

போர் நிறுத்தத்தை அமல்படுத்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா நெருக்குதல்

Shalini Rajamogun
கெய்ரோ/வாஷிங்டன், மார்ச் 22- காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை அமல் செய்வதற்கான தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டுள்ள வேளையில் போர் நிறுத்தம் தொடர்பில் விவாதிப்பதற்காக இஸ்ரேலிய உளவுப் பிரிவுத்...
ANTARABANGSA

மலேசியா- மாலத்தீவு இடையே கல்வி, சுற்றுலாத் துறைகளை வலுப்படுத்த நடவடிக்கை

Shalini Rajamogun
புதுடில்லி, மார்ச் 22 – மலேசியப் பல்கலைக்கழகங்களில் மாலத்தீவு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் சுற்றுலாப் பரிமாற்றத்தை வளர்க்கவும் மலேசியா மற்றும் மாலத்தீவு அரசுகள்  புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. மாலத் தீவிற்கான மலேசியத் தூதர்  பட்லி...
ANTARABANGSAMEDIA STATEMENT

இந்தோ. அதிபர் பிராபோவோவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல் தலைவர் பிரதமர் அன்வார்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 21- இந்தோனேசிய அதிபர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வெற்றியாளர் என நேற்று அறிவிக்கப்பட்ட பிராபோவோ சுபியான்தோவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல் தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளங்குகிறார். அதிபராக வெற்றி பெற்ற...
ANTARABANGSA

காஸா மக்களில் பாதிபேர் பட்டினியால் வாடும் அவலம்- விரைந்து நடவடிக்கை எடுக்க உலக வங்கி கோரிக்கை

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 20 – சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பாதிக்கும் காஸா மக்கள் பட்டினியால் வாடும் நிலையில் அவர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு உலக வங்கி கோரிக்கை விடுத்துள்ளது. காஸா மக்களுக்குத்...
ANTARABANGSA

அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 31,726 பாலஸ்தீனர்கள் பலி

Shalini Rajamogun
காஸா நகர், மார்ச் 19 – பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் இடைவிடாத தாக்குல்களை மேற்கொண்டு வரும் நிலையில் அந்நாட்டு இராணுவம் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொண்டத்...
ANTARABANGSA

காஸாவின் வடக்கு நகரான ஜபாலியா நான்கு மாதங்களுக்குப் பிறகு உதவிப் பொருள்களைப் பெற்றது

Shalini Rajamogun
காஸா, மார்ச் 18- காஸாவின் வடபகுதி நகரான ஜபாலியா ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குப் பின்னர் முதல் கட்ட உதவிப் பொருள்களைப் பெற்றதாக வட்டாரங்களை மேற்கோள் காட்டி அனாடோலு செய்தி நிறுவனம் கூறியது. ஜபாலியா, பெய்ட்...
ANTARABANGSA

காஸா போர் நிறுத்தப்  பரிந்துரை நடைமுறைக்கு – ஹமாஸ் கூறுகிறது

Shalini Rajamogun
தெஹ்ரான், மார்ச் 18 – காஸா  பகுதியில் போர் நிறுத்தத்தை அமல்  செய்வதற்கான பாலஸ்தீன எதிர்ப்பு இயக்கத்தின் பரிந்துரை  நடைமுறைக்கு ஏற்றது  மற்றும் பொருந்தக்கூடியது என்று ஹமாஸ் அமைப்பின்  மூத்த அதிகாரி ஒருவர் கோடிட்டுக்...