ANTARABANGSAMEDIA STATEMENTSUKANKINI

ஆசிய பெண்கள் 2024 பூப்பந்து  கோப்பையை  இந்திய பெண்கள் அணி  வென்றது.

n.pakiya
ஷா ஆலம், பிப்ரவரி 18: இன்று, செத்தியா சிட்டி கன்வென்ஷன் சென்டரில் நடந்த ஆசிய  பெண்களுக்கான பூப்பந்து  வெற்றியாளர் இறுதிப் போட்டியில் கடுமையாக போட்டியிட்டு தாய்லாந்தை 3-2 என்ற  புள்ளிக் கணக்கில்  இந்திய பெண்கள்...
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

சுடும் ஆயுதமேந்திய ஆடவன்  போலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி

n.pakiya
ஜித்ரா, பிப் 17- சுடும்  ஆயுதம் வைத்திருந்த குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ஆடவன் ஒருவன் போலீசாருடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தான். இச்சம்பவம் இங்குள்ள நாப்போ, ஜாலான் புக்கிட் கிச்சிலில் நேற்று மாலை 5.30...
ANTARABANGSA

தென்கிழக்கு ஆசியாவில் திருமணம் ஆகாமல் இருப்பவர்களைக் கொண்டிருப்பதில் மலேசியாவுக்கு மூன்றாவது இடம்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 16: சீ ஏசியா புள்ளிவிவரக் கணக்கெடுப்பின்படி, தென்கிழக்கு ஆசியாவில் திருமணம் ஆகாமல் இருப்பவர்களைக் கொண்டிருப்பதில் மலேசியா மூன்றாவது இடத்தில் உள்ளது (44.68 சதவீதம்). தனி நபர்களை கொண்டிருப்பதில் பிலிப்பைன்ஸ் நாடு...
ANTARABANGSA

மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, சிங்கப்பூர் பங்குச் சந்தைகள் நிலைத்தன்மையான சூழலை உருவாக்க ஒன்றிணைந்துள்ளன

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 16 – மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் பங்குச் சந்தைகள், ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நிலைத்தன்மை வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க ஒன்றிணைந்துள்ளதாகச் சின்ஹுவா...
ANTARABANGSA

காஸாவிலுள்ள மருத்துவமனை மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்

Shalini Rajamogun
ஜெருசலம்/டோஹா, பிப் 16 – காஸாவில் பெரிய அளவில் செயல்பட்டு வரும் மருத்துமனையை தாங்கள் முற்றுகையிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் நேற்று கூறியது. அந்த மருத்துவமனையின் இருண்ட தாழ்வாரங்களில் குழப்பமும் கூச்சலும் துப்பாக்கி வேட்டுச் சத்தமும்...
ANTARABANGSA

இந்னோனேசிய தேர்தல் – அதிபராகப் பிராபோவோவுக்குப் பிரகாசமான வாய்ப்பு

Shalini Rajamogun
ஜாகர்த்தா, பிப் 15 – இந்தோனேசிய தேர்தலில் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட சிறப்பு படைப்பிரிவின் முன்னாள் தளபதி பிராபோவோ சுபியான்தோ வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதை அதிகாரப்பூர்வமற்ற தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதன்...
ANTARABANGSA

தென் லெபனான் மீது இஸ்ரேல் தீவிர வான் தாக்குதல்

Shalini Rajamogun
பெய்ருட், பிப் 15 – தென் லெபனானின் பல பகுதிகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் கடுமையானத் தாக்குதலை மேற்கொண்டதாக லெபனானிய இராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஷின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது....
ANTARABANGSAECONOMY

கிள்ளான் மாநகர் மன்ற உறுப்பினர்கள் டிப்ளோமாவுக்கு மேற்பட்ட கல்வித் தகுதியைக் கொண்டிருக்க வேண்டும்

n.pakiya
சபாக் பெர்ணம், பிப் 14- கிள்ளான் அரச மாநகர் மன்ற உறுப்பினர்களாக (எம்.பி.டி.கே.) இனி நியமிக்கப்படுவோர் டிப்ளோமா அல்லது அதற்கும் மேற்பட்ட கல்வித் தகுதியைக் கொண்டிருக்க வேண்டும். மாநகர் மன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுவோர் அரசியல்வாதிகளாக...
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

நீலாய் போலீஸ் தலைமையகம், மந்தின் போலீஸ் லாக்கப்பிற்கு ஐ.ஜி.பி. திடீர் வருகை

n.pakiya
கோலாலம்பூர், பிப் 12-    காவல்துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் களப் பணிகளை ஆய்வு செய்வதற்காக நீலாய் மாவட்ட போலீஸ்  தலைமையகம்  மற்றும் நெகிரி செம்பிலான் மந்தின்  காவல் நிலைய லாக் அப் ஆகிய இடங்களுக்கு...
ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

இஸ்ரேலின் இனப் படுகொலை- 52 நாடுகள் அனைத்துலக நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல்

n.pakiya
இஸ்தான்புல், பிப் 11- ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் குற்றச்செயல்களின் விளைவுகள் மீதான விசாரணையில் துருக்கி உள்ளிட்ட 52 நாடுகளும் மூன்று அனைத்துலக ஸ்தபானங்களும் அனைத்துலக நீதிமன்றத்தில் (ஐ.சி.ஜே.) அறிக்கைத் தாக்கல்...
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

மித்ரா புதிய தலைவராக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் நியமனம்.

n.pakiya
செய்தி ; சு.சுப்பையா புத்ரா ஜெயா.பிப்.9- இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனமான மித்ராவின் புதிய தலைவராக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பரமசிவம் நியமிக்கப் பட்டார் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்...
ANTARABANGSA

தேர்தல் சமயத்தில் கோரத் தாக்குதல்- பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 26 பேர் பலி

Shalini Rajamogun
இஸ்லாமாபாத், பிப் 8 – பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு தினமே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் பிரசார அலுவலகங்களில் இரு சக்தி வாய்ந்த வெடி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நாட்டின் தென்மேற்கு பாலுச்சிஸதானில்...