ECONOMYMEDIA STATEMENT

ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை  ஏப்.16 ஆம் தேதி மீண்டும்  தொடங்கும்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 11- சிலாங்கூர் விவசாய  மேம் பாட்டுக்  கழகத்தின் ஏற்பாட்டிலான  (பி.கே.பி.எஸ்.) ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை (ஜே.இ.ஆர்.) இம்மாதம் 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கும். நோன்புப் பெருநாளை முன்னிட்டு ...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை மக்களால் உணர முடியும் என்று பிரதமர் நம்பிக்கை

n.pakiya
கோலாலம்பூர், ஏப்ரல் 12: பொருளாதார வளர்ச்சியில், குறிப்பாக அதிக மதிப்புள்ள முதலீடுகளை பெற்றதன் வழி, நாட்டின் திறனை  மலேசியர்கள் உணர்ந்து கொள்ள முடியும். அரசாங்கத்தின் திறனை  உணரும் ஆற்றல் மலேசியர்களுக்கு உண்டு என்பதில் பிரதமர்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பெண் தொழில்முனைவோருக்கு வெ.50,000 வரை பிரத்தியேகக் கடனுதவி- ஹிஜ்ரா வழங்குகிறது

n.pakiya
ஷா ஆலம், ஏப் 12- மாநிலத்தில் சிறு தொழில் தொடங்க விரும்பும் பெண் தொழில் முனைவோருக்கு 50,000 வெள்ளி வரை மூலதனக் கடனுதவியை யாயாசான் ஹிஜ்ரா வழங்குகிறது. நியாகா டாருல் எஹ்சான் (நாடி) திட்டத்தின்...
ECONOMYMEDIA STATEMENT

உபகரண கொள்முதல், வர்த்தக விரிவாக்கத்திற்கு  ஹிஜ்ரா கடனுதவி

n.pakiya
ஷா ஆலம், ஏப் 12- இம் மாநிலத்தில் உள்ள தொழில் முனைவோர்   தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு நிதியுதவி தேவைப்பட்டால்,  ஐ-பிஸ்னஸ் நிதித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். வர்த்தக உபகரணங்கள் வாங்குவதற்கும்  வணிக வளாகங்களை புதுப்பிப்பதற்கும் தொழில்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALWANITA & KEBAJIKAN

வளர்ப்புச் சகோதரியை  கத்தியால் குத்திக் காயப்படுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

n.pakiya
தெலுக் இந்தான், ஏப் 12- கடந்த திங்கட்கிழமை தனது வளர்ப்பு சகோதரியை கத்தியால் காயப்படுத்தியதாக லோரி உதவியாளர் மீது இங்குள்ள  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட்  டி. அஷ்வினி முன்,  தனக்கெதிராக  வாசிக்கப்பட்ட...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இஸ்ரேலின் கோரத் தாக்குதல்- ஹமாஸ் தலைவர் இஸ்மாயிலுக்கு பிரதமர் அனுதாபம்

n.pakiya
கோலாலம்பூர், ஏப் 12- இஸ்ரேலிய வான் தாக்குதலில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் சிலரை பறிகொடுத்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனேயேவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தொடர்பு கொண்டு  தனது ஆழ்ந்த இரங்கலைத்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

டிரெய்லர் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியது- இளைஞர் மரணம், இருவர் காயம்

n.pakiya
கோல திரங்கானு, ஏப் 12- கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் டிரெய்லர் லோரியின் பின்புறம் மோதியதில் பதின்ம வயது இளைஞர் உயிரிழந்ததோடு அவரின் தம்பி மற்றும் உறவினர் காயங்களுக்குள்ளாகினர். இந்த விபத்து நேற்று விடியற்காலை...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஐந்து செகி ஃப்ரெஷ் கிளைகளில் வரும் ஞாயிறன்று ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை

n.pakiya
ஷா ஆலம், ஏப் 12- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்  (பி.கே.பி.எஸ்.) ஆதரவிலான  மலிவு விற்பனை ஐந்து செகி ஃப்ரெஷ் கிளைகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. கோழி, மீன், அரிசி, இறைச்சி, காய்கறிகள்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பயணத்தை திட்டமிடுங்கள், வேக வரம்பை பின்பற்றுங்கள்- பிளஸ் நிறுவனம் கோரிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஏப் 11- பெருநாள் காலத்தில் செளகரியம்  மற்றும் பாதுகாப்பிற்காக  தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு வடக்கு- தெற்கு நெடுஞ்சாலை (பிளஸ்) நிறுவனம் வாகனமோட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. பரபரப்பான  நாட்களில் பயணம் செய்வதைத் தவிர்ப்பதற்காக இந்த...
ECONOMYMEDIA STATEMENT

டயர் வெடிப்பினால் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது- மூன்று வங்காளதேசிகள் பலி

n.pakiya
கம்பார், ஏப் 11-  டயர் வெடித்ததால் பல்நோக்கு வாகனம் (எம்பிவி  ஒன்று கட்டுப்பாட்டை இழந்து  லாரி ஒன்றுடன் மோதியதில் மூன்று வங்கதேச ஆடவர்கள் உயிரிழந்த வேளையில் மேலும் ஒருவர் காயங்களுக்குள்ளானார். இந்த விபத்து வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

புயல் காற்றில் ஐந்து வீடுகளின் கூரைகள் பறந்தன- சுங்கை பட்டாணியில் சம்பவம்

n.pakiya
சுங்கை  பட்டாணி, ஏப் 11- நேற்று மாலை இங்கு வீசிய பலத்த புயல்காற்றில் மூன்று கிராமங்களிலுள்ள ஐந்து வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன. எனினும், இந்த சம்பவத்தில் அந்த வீடுகளைச் சேர்ந்த 17 குடியிருப்பாளர் களுக்கும்...
ECONOMY

கிள்ளான், பந்திங்கில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

n.pakiya
ஷா ஆலம், ஏப் 11- இன்று காலை 11.00 மணி நிலவரப்படி கிள்ளான், பந்திங் மற்றும் ராசில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது. பந்திங்கில் காற்றுத் தரக் குறியீடு 158 ஐ.பி.யு.வாகவும் கிள்ளானில்...