ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கடந்த வாரம்  டிங்கியால் 3,181 பேர் பாதிக்கப் பட்டனர், இறப்பு இல்லை

n.pakiya
புத்ராஜெயா, 13 ஜனவரி: கடந்த வாரத்தில் 2,715 வழக்குகளுடன் ஒப்பிடும்போது, 2023 டிசம்பர் 31 முதல் 2024 ஜனவரி 6 வரையிலான தொற்றுநோயியல் வாரம் 01 (ME01) 2024 இல் நாட்டில்  டிங்கி காய்ச்சலால்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

விளையாட்டாளர்கள் இன்னும் சிறப்பாக விளையாட அவர்கள் மீது நம்பிக்கை வைப்போம் – பயிற்சியாளர்.

n.pakiya
கோலாலம்பூர், ஜனவரி 13 – 2024 மலேசிய பேட்மிண்டன் ஓபனில் மலேசிய விளையாட்டாளர்கள்  ஒட்டுமொத்த செயல் திறனுக்காக தேசிய ஆண்கள் இரட்டையர் பயிற்சியாளர் டான் பின் ஷென் தனது விளையாட்டாளர்கள் ஆரோன் சியா மற்றும் சோ...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

சிலாங்கூர் முதல் திட்டத்தின் படி  சுற்றுச்சூழல் நிலைத்தன்மை காக்க பசுமை மேம்பாடு  அவசியம்

n.pakiya
சுபாங் ஜெயா, ஜனவரி 13 – மாநில அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதன் முயற்சிகளை தீவிரப்படுத்துகிறது, குறிப்பாக சிலாங்கூர் முதல் திட்டத்துடன் (RS-1) இணைந்த மரம் நடும் திட்டங்கள் மூலம் சுற்றுச்சூழல் பசுமை மேம்பாடுக்கு...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பங்சரில் பிச்சை எடுத்த நான்கு குழந்தைகள் உட்பட 10 வெளிநாட்டவர்களை குடிநுழைவுத்துறை கைது

n.pakiya
கோலாலம்பூர், ஜனவரி 13: இங்குள்ள பங்சார் மசூதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நான்கு குழந்தைகள் உட்பட 10 வெளிநாட்டவர்களை  குடிநுழைவுத்  துறையினர் நேற்று மதியம் கைது செய்தனர். குடிநுழைவுத் துறையின் இயக்குநர் ஜெனரல் டத்தோ...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பரிசாக வழங்க நீதிபதியின் கார் சின்னத்தை திருடினர்- இரு சகோதரர்கள் கைத

n.pakiya
கோலாலம்பூர், ஜன. 12- தனது மூத்த  சகோதரனிடம் அன்பளிப்பாக  வழங்குவதற்காக கூட்டசு நீதிமன்ற நீதிபதியின் அதிகாரப்பூர்வ வாகனத்தில் இருந்த ‘நீதிபதி’ சின்னத்தை சேதப்படுத்திய பதின்ம வயது சிறுவனின் செயல் அவனுக்கே வினையாக முடிந்தது. இந்த...
ECONOMYMEDIA STATEMENT

அரசு ஊழியர்களுக்கு மந்திரி புசார் புத்தாண்டுச் சிறப்புச் செய்தியை 15ஆம் தேதி வழங்குவார்

n.pakiya
ஷா ஆலம்,  ஜன 12- மந்திரி  புசார் தனது புத்தாண்டு 2024ஆம் ஆண்டிற்கான சிறப்பு செய்தியை வரும்  திங்கட்கிழமை மாநிலத்தின் அதிகாரப்பூர்வ நிர்வாக மையத்திலுள்ள  ஜூப்லி பேராக்  ஆடிட்டோரியத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்க உள்ளார்....
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

புக்கிட் செந்தோசாவில் சாலை (குழி) உள்வாங்கியதை  சரிப்படுத்த MPHS உடனடி நடவடிக்கை

n.pakiya
ஷா ஆலம், 12 ஜன:   உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் (எம்பிஎச்எஸ்) பெர்சியாரன் ரோஸ்,  புக்கிட் செந்தோசாவில் சாலை (குழி ஏற்பட்டதை) உள்வாங்கியதை  தொடர்ந்து அச்சாலை பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாகி விட்டதாக புகார்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஞாயிற்றுகிழமை வரை பகாங், ஜோகூரில் மோசமான வானிலை கனமழை எச்சரிக்கை

n.pakiya
கோலாலம்பூர், ஜன. 12: இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பகாங் மற்றும் ஜோகூரில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது. பகாங்கில் உள்ள...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஷா ஆலம் பண்டாராயா சனிக்கிழமை செக்சன் யு13 உள்ள லோட்டஸ் செத்தியா ஆலமில் நடமாடும் (மொபைல் கவுண்டர்) சேவை

n.pakiya
ஷா ஆலம், ஜனவரி 12:   ஷா ஆலம் பண்டாராயா மாநகர் மன்றம்(எம் பிஎஸ்ஏ) நாளை சனிக்கிழமை அன்று, செக்சன் யு13 உள்ள லோட்டஸ் செத்தியா ஆலம் வாகன நிறுத்துமிடத்தின் அருகில் நடமாடும் (மொபைல்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

‘பாடு‘ தரவுத் தளத்தில் பொதுமக்கள் பதிவு செய்வதில் உதவ நடமாடும் முகப்பிடங்கள் திறப்பு

n.pakiya
ஷா ஆலம், ஜன 12- பாடு எனப்படும் முதன்மை தரவுத் தளத்தில் பொது மக்கள் பதிவு செய்வதை எளிதாக்கும் நோக்கில் கிள்ளான் மற்றும் கோல சிலாங்கூரில் நடமாடும் முகப்பிடங்களை மலேசிய புள்ளி விபரத்துறை திறக்கிறது....
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாநில அரசின் இலவச குடிநீர்த் திட்டத்தில் பங்கேற்கே பொது மக்களுக்கு அழைப்பு

n.pakiya
ஷா ஆலம், ஜன 12- மாதம் 5,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் சிலாங்கூர் மாநில குடியிருப்பாளர்கள் 20 கனமீட்டர் நீரை இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ‘ஸ்கிம் ஆயர் டாருள்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிங்கப்பூருக்கான ஒரு நாள் பயணத்தில் வெ.280 கோடி முதலீட்டை மலேசியா ஈர்த்தது

n.pakiya
கோலாலம்பூர், ஜன 12- முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சு (மிட்டி) சிங்கப்பூருக்கு மேற்கொண்ட ஒரு நாள் முதலீட்டுப் பயணத்தில் அந்நாட்டைச் சேர்ந்த இரு நிறுவனங்களிடமிருந்து 280 கோடி வெள்ளிக்கான நேரடி அந்நிய முதலீட்டைப்...