EKSKLUSIFNATIONAL

இன்று காலை 11.00 மணி நிலவரப்படி முக்கிய நெடுஞ்சாலைகளில்  சீரான போக்குவரத்து

n.pakiya
கோலாலம்பூர், ஏப் 7- இன்று காலை 11.00 மணி நிலவரப்படி நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளின் சில பகுதிகளில் வாகன எண்ணிக்கை அதிகரித்தாலும் வாகனப் போக்குவரத்து சீராகவே உள்ளது. கோம்பாக் டோல் சாவடியில் (கிழக்கு கரைக்கான...
EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 அதிகரிப்பின் எதிரொலி- பள்ளிகளில் முகக் கவசம் அணிய ஊக்குவிப்பு

n.pakiya
தைப்பிங், ஜன  1 – பள்ளிகள் மற்றும் கல்விக் கூடங்களில்   கோவிட்-19 பரவலைத் தடுப்பது தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் கல்வி அமைச்சு வெளியிட்ட  சீரான செயலாக்க நடைமுறை  (எஸ்.ஓ.பி ) இன்னும் நடைமுறையில்...
EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

வெ.20  லட்சம் செலவில் தாமான் மெலாவாத்தி  தமிழ்ப்பள்ளியில்  இணைக்கட்டட கட்டுமான பணி ஜனவரியில் ஆரம்பம்!

n.pakiya
புத்ரா ஜெயா, டிச 9-  நாட்டில் மிகச் சிறந்த தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக கோலாலம்பூர் தாமான் மெலாவத்தி தமிழ்ப்பள்ளி விளங்குகிறது.  தற்போது 250 மாணவர்கள் பயில்கின்றனர். இதில் 8 மலாய் மாணவர்களும் அடங்குவர். அடுத்த ஆண்டு...
EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் அனைத்துலக புத்தக விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது- 255 கண்காட்சியாளர்கள் பங்கேற்பு

n.pakiya
ஷா ஆலம், நவ 29- சிலாங்கூர் அனைத்துலக புத்தகக் கண்காட்சி 2023 வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இங்குள்ள ஷா ஆலம் மாநகர் மன்ற மாநாட்டு மையத்தில்...
EKSKLUSIFMEDIA STATEMENT

நான்கு கார்கள் தீக்கிரை- முதியவர் கருகி மரணம்

n.pakiya
ஷா ஆலம், செப் 16-  டேசா மெந்தாரி அடுக்குமாடி குடியிருப்பு வளாக வாகன நிறுத்துமிடத்தில் இன்று நான்கு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இச்சம்பவத்தில் 67 வயது முதியவர் உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட ஆடவரின்  உடல் வாகனம்...
EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

ஆசியான், ஆஸ்திரேலியா ஒத்துழைப்பு, உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும்

n.pakiya
ஜாக்கர்த்தா, செப்டம்பர் 8 – உணவுப் பாதுகாப்பை பலப்படுத்தவும், தற்போதைய பல்வேறு உலகளாவிய சவால்களுக்கு பதிலளிப்பதற்காகவும்  ஆசியான்-ஆஸ்திரேலியா ஒத்துழைப்பை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டது என்று இந்தோனேசிய விவசாய அமைச்சர் சைஹ்ருல் யாசின் லிம்போ தெரிவித்தார்....
EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

அதிபர் தேர்தல் வெற்றிக்குப் பிறகு சிங்கப்பூர் அதிபருக்கு  பிரதமர் அன்வார் வாழ்த்து தெரிவித்தார்.

n.pakiya
கோலாலம்பூர், செப்டம்பர் 3 – வெள்ளியன்று நடைபெற்ற தீவுக் குடியரசின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற சிங்கப்பூர் முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் அவர்களுக்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துத்...
EKSKLUSIFNATIONAL

சிலாங்கூரில் இந்தியர் விவகாரங்களுக்கு மந்திரி புசார் அலுவலகம் ஆட்சிக்குழுவும் இனி பொறுப்பேற்கும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஆக 29- சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியர் நலன் சார்ந்த விவகாரங்களுக்கு மந்திரி புசார் அலுவலகமும் ஆட்சிக்குழுவும் இனி பொறுப்பேற்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார். அதே சமயம், மாநிலத்திலுள்ள...
EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

தேசிய தின கொண்டாட்டத்திற்கு  புத்ரா ஜெயாவில்  50  இலவச பேருந்துகள், 7,000 வாகனங்கள் நிறுத்தும் இடங்கள்

n.pakiya
புத்ராஜெயா, ஆகஸ்ட் 26: புத்ரா ஜெயாவில் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெறும் தேசிய தின விழாவைக் காண விரும்பும் மக்கள் போக்குவரத்து  நெரிசலை தவிர்க்க பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். தளவாடங்கள் மற்றும்...
EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

சிம்பாங் ஜெரம், பூலாய் இடைத்தேர்தல்களில் ஹரப்பானுடன்  மும்முனைப் போட்டி

n.pakiya
ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 26: செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் பூலாய் நாடாளுமன்றம் மற்றும் சிம்பாங் ஜெராம் மாநில சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்), பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) மற்றும் சுயேட்சை...
ECONOMYEKSKLUSIFPENDIDIKAN

பாப்பாராய்டு உள்பட 10 பேர் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

n.pakiya
கிள்ளான், ஆக 21- சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பந்திங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.பாப்பாராய்டு உள்பட பத்து பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா...
ECONOMYEKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

விபத்துக்குள்ளாவதற்கு  முன்னர் விமானம் சற்று தடம் மாறியது- அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

n.pakiya
ஷா ஆலம், ஆக 18- இங்குள்ள பண்டார் எல்மினாவில் நேற்று மாலை விபத்துக்குள்ளான விமானம் நிர்ணயிக்கப்பட்ட பயண இலக்கை விட சற்று தடம் மாறியதை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்  உறுதிப்படுத்தினார். சுபாங்கில் உள்ள...