ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

26.8 விழுக்காட்டு சிறார்கள் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 4- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 26.8 விழுக்காட்டினர் அல்லது 952,411 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய தடுப்பூசித்...
ECONOMYHEADERADHEALTHMEDIA STATEMENTNATIONAL

பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர்கள் 387 எஸ்.பி.எம் மாணவர்களுக்கு எழுதுபொருட்களை விநியோகித்தனர்

n.pakiya
ஷா ஆலம், பிப் 26: பெர்மாத்தாங் மாநிலச் சட்டமன்ற (DUN) உறுப்பினர் அத்தொகுதியை சார்ந்த 387 மாணவர்களிடம் இதனை ஒப்படைத்தார். இந்த மானியம் மலேசியக் கல்விச் சான்றிதழ் (SPM) தேர்வு எழுதும் செகோலா மெனெங்கா...
ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONAL

100 கடைகளை ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் இ-கூப்பன் முகவர்களாக நியமனம்.

n.pakiya
கிள்ளான், பிப் 22: ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் (SSP) செயலியின் மூலம் இ-கூப்பன்களை சீராகச் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக மொத்தம் 100 கடைகள் முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மூத்த குடிமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், பதிவு...
ANTARABANGSAHEADERADHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

கோழி மற்றும் முட்டையின் தட்டுப்பாடு தற்காலிகமானதே! பயனீட்டாளர் அமைச்சு கூறுகிறது

n.pakiya
கோலாலம்பூர், பிப் 5-கோழி மற்றும் முட்டை போன்ற சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தற்போதைய விநியோகத் தட்டுப்பாடு தற்காலிகமானதே என்று உள்நாட்டு வாணிக பயனீட்டாளர் விவகார அமைச்சு கூறுகிறது. நீண்ட சீனப் புத்தாண்டு விடுமுறைக்குப்...
ECONOMYHEADERADNATIONAL

கழிவுநீர் கால்வாய்களில் வெளியேற்றம்- பானத் தயாரிப்பு தொழிற்சாலைக்கு வெ. 76,000 அபராதம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 26- நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான தொழிற்சாலை கழிவுநீரை பொது கால்வாய்களில் வெளியேற்றிய குற்றத்திற்காக இங்கு செயல்பட்டு வரும் பானத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்கு 76,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. அந்நிறுவனத்தின்...
ECONOMYHEADERADMEDIA STATEMENT

சீனப் புத்தாண்டு- கட்டுப்படுத்தப்பட்ட பொருள்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்

n.pakiya
ஷா ஆலம், ஜன 25- சிலாங்கூரில 2022 சீனப்புத்தாண்டு விழாவுக்கான  உச்சவரம்பு விலை பட்டியலில் இடம் பெற்றுள்ள பொருள்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று பயனீட்டாளர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி...
ALAM SEKITAR & CUACAHEADERADMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 3,856 பேர் பாதிப்பு

n.pakiya
கோலாலம்பூர், ஜன 24- கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று சற்று தணிந்து 3,856 ஆகப் பதிவானது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 4,116 ஆக இருந்தது. இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில்...
ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONAL

டோல் கட்டண விவகாரம்- தேர்வு செய்யும் உரிமை பயனீட்டாளர்களுக்கு தரப்பட வேண்டும்- பிரதமர்

n.pakiya
புத்ரா ஜெயா, ஜன 20- நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணத்தை செலுத்தும் முறை தொடர்பில் முடிவெடுக்கும் உரிமை வாகனமோட்டிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சரவை வலியுறுத்தியுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆர்.எப்.ஐ.டி. எனப்படும் வானொலி அலைவரிசை...
ECONOMYHEADERADNATIONALPBT

தடுப்பூசி இலக்கவியல் சான்றிதழ் விற்பனை- எண்மர் கைது

n.pakiya
ஜோகூர் பாரு, ஜன 19– கோவிட்-19 தடுப்பூசி பெறாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்யும் இலக்கவியல் சான்றிதழை விற்பனை செய்த விவகாரம் தொடர்பில் தனியார் கிளினிக்கைச் சேர்ந்த மூன்று பணியாளர்கள் உள்பட எட்டு பேரை...
ALAM SEKITAR & CUACAHEADERADMEDIA STATEMENTPBT

சுங்கை ராமால் சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 150 குப்பைத் தொட்டிகள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 17- கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சக்கரம் பொருத்தப்பட்ட 150 குப்பைத் தொட்டிகள் சுங்கை ராமால் சட்டமன்ற உறுப்பினர் வழங்கியுள்ளார். உலு லங்காட், கம்போங் பாங்கி...
ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONALPBT

செந்தோசா தொகுதியில் வெ. 50,000 செலவில் வெள்ள நிவாரண உதவி- குணராஜ் தகவல்

n.pakiya
கிள்ளான், ஜன 17- அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட செந்தோசா தொகுதி மக்களுக்கு 50,000 வெள்ளி செலவில்  வெள்ள நிவாரண உதவி வழங்கப்பட்டது. இத்திட்டம் மூலம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 2,000 பேர் பயன்பெற்ற...
ANTARABANGSAECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONAL

பெர்மாத்தாங் தொகுதியில் 346 தாவாஸ் உறுப்பினர்களுக்கு பள்ளி உபகரணங்கள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 10- பெர்மாத்தாங் தொகுதியிலுள்ள 346 தாவாஸ் உறுப்பினர்களுக்கு பள்ளி உபகரணப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டு பிறந்து இவ்வாண்டில் முதலாம் வகுப்பில் நுழையும் இம்மாணவர்களுக்கு புத்தகப்...