Selangorkini தமிழ்
ACTIVITIES AND ADS HEALTH MEDIA STATEMENT NATIONAL

மூன்றாம் கட்ட கோவிட்-19 பரிசோதனை- 8 தொகுதிகளில் 5 விழுக்காட்டிற்கும் மேல் நோய்த் தொற்று பதிவு

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 28- அண்மையில் மூன்றாம் கட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்ட அனைத்து எட்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஐந்து விழுக்காட்டிற்கும் மேல் நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாக நம்பப்படுகிறது. ஸ்ரீ செத்தியா...
ECONOMY HEALTH PBT PENDIDIKAN

தடுப்பூசி செலுத்தும் மையத்தில் தன்னார்லவர் பணியில் 16 எம்.பி.எஸ்.ஜே. பணியாளர்கள்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 29– சன்வே மாநாட்டு மையத்தில் உள்ள கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் மையத்தில் தன்னார்வலர் பணியில் 16 சுபாங் ஜெயா மாநகர் மன்றம் பணியாளர்கள் கடந்த இரு மாதங்களாக பணியாற்றி வந்துள்ளனர்....
ECONOMY HEALTH MEDIA STATEMENT NATIONAL

தடுப்பூசித் திட்டத்தில் சுற்றுலாத் துறையினருக்கு முன்னுரிமை அளிப்பீர்- சுற்றுலா சங்கம் வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 29- நாட்டில் சுற்றுலாத் துறை மீண்டும் சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு ஏதுவாக தடுப்பூசித் திட்டத்தில் சுற்றுலாத் துறை சார்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறைக்கு புத்துயிரூட்டும் வகையில்...
ECONOMY HEADERAD HEALTH MEDIA STATEMENT NATIONAL

சிலாங்கூர் மாநிலத்தின் நான்கு  மாவட்டங்களில் பி.கே.பி.டி. அமல்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 29- சிலாங்கூர் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி முதல் ஜூலை 13 ஆம் தேதி வரை கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படவுள்ளது....
HEALTH MEDIA STATEMENT NATIONAL

தடுப்பூசி பற்றாக்குறை- சிலாங்கூரில் சில தடுப்பூசி மையங்கள் தற்காலிமாக மூடப்படலாம்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 28- கோவிட்-19 தடுப்பூசிகள் உரிய நேரத்தில் வந்த சேராத பட்சத்தில் சிலாங்கூரில் உள்ள சில தடுப்பூசி செலுத்தும் மையங்கள் தற்காலிகமாக மூடப்படும் சூழல் ஏற்படும் என்று சுகாதாரத் துறைக்கான மாநில...
ECONOMY HEALTH MEDIA STATEMENT NATIONAL

சேம நிதியிலிருந்து 5,000 வெள்ளி வரை மீட்க அரசாங்கம் அனுமதி

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 28- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்ட 1 கோடியே 26 லட்சம் ஊழியர் சேம நிதி வாரிய (இ.பி.எஃப்.) உறுப்பினர்கள் தங்கள் சேமிப்பிலிருந்து 5,000 வெள்ளி வரை மீட்க...
HEALTH NATIONAL PBT

வங்கியில் கடன் பெற்ற அனைவருக்கும் ஆறு மாத “மோரட்டோரியம்“ சலுகை

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 28- வங்கியில் கடன் பெற்ற அனைவருக்கும் மோரட்டோரியம் எனப்படும் கடனை காலந் தாழ்த்தி செலுத்துவதற்கான சலுகை வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினர், நடுத்தர...
ECONOMY HEALTH MEDIA STATEMENT NATIONAL

சிலாங்கூர் அரசின் சொந்த தடுப்பூசி திட்டம் இன்று தொடங்கியது

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 28- சிலாங்கூர் மாநில அரசின் கோவிட்-19 தடுப்பூசி திட்டம் இன்று தொடங்கியது. கோம்பாக், தாமான் செலாயாங், ஸ்ரீ சியான்தான் மண்டபத்தில் உள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்தில் இப்பணி சீராக மேற்கொள்ளப்படுவதை...
HEALTH MEDIA STATEMENT NATIONAL

நுரையீரலில் பாதி செயலிழந்து விட்டது- துடிப்புடன் செயல்பட முடியாத நிலையில் கோவிட்-19 நோயாளி

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 28- கோவிட்-19 நோய்த் தாக்குதல் காரணமாக எனது நுரையீரலில் பாதி செயல்பட முடியாமல் போய்விட்டது-  இதுவே நிரந்தரம் என்றாகிவிட்ட நிலையில் எனது உடல் பழைய நிலைக்கு திரும்புவது ஏறக்குறைய சாத்தியமற்றதாகி விட்டது...
HEALTH NATIONAL PBT

கோவிட்-19- இன்று 5,218 புதிய நேர்வுகள் பதிவு- சிலாங்கூரில் 1,989 பேர் பாதிப்பு

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 28- நாட்டில் இன்று கோவிட்-19 நோய் தொற்றின் எண்ணிக்கை 5,218 ஆக பதிவானது. நேற்று இந்த எண்ணிக்கை 5,586 ஆக இருந்தது. சிலாங்கூர் மாநிலத்திலும் இந்த எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கும் கீழ்...
ECONOMY HEALTH MEDIA STATEMENT NATIONAL

கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் பணியாளர்கள் 300 பேர் தடுப்பூசி பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 28– கும்புலான் டாருள் ஏசான வேஸ்ட் மேனெமெண்ட் மற்றும் அதன் துணை நிறுவனமான ஹேபாட் அடாபி நிறுவனத்தின் 300 பணியாளர்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர். சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பூசித்...
ECONOMY HEALTH MEDIA STATEMENT NATIONAL

புக்கிட் அந்தாராபங்சா தொகுதியில்  அடுத்த வாரம் தடுப்பூசி இயக்கம்

n.pakiya
அம்பாங், ஜூன் 28–  புக்கிட் அந்தாராபங்சா தொகுதியில் அடுத்த வாரம் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் இயக்கம்  மேற்கொள்ளப்படும்.  இந்த இயக்கம் தொடர்பான அறிவிப்பை நேற்று அங்கு நடைபெற்ற கோவிட்-19 இலவச பரிசோதனை இயக்கத்தின் போது...