சிலாங்கூரிலுள்ள 6 மருத்துவமனைகள் தடுப்பூசி சேமிப்பு மையங்களாகச் செயல்படும்
ஷா ஆலம், பிப் 26– கோவிட்-19 தடுப்பூசி சேமிப்பு மையங்களாக சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஆறு மருத்துவமனைகள் செயல்படும். தடுப்பூசி இயக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்படும் சுகாதார மையங்களுக்கு இங்கிருந்து தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்படும். கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா...