NATIONAL

மலேசியக் கபடி சங்கத்திற்கு அமைச்சர் சிவகுமார் 20,000 வெள்ளி மானியம்

Shalini Rajamogun
புத்ரா ஜெயா ஆக 22- பல்வேறு அனைத்துலகக் கபடி போட்டிகளில் பங்கேற்கும் மலேசியக் கபடி சங்கத்திற்கு உதவும் வகையில் மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று 20,000 வெள்ளி மானியம் வழங்கினார். இன்று புத்ரா...
NATIONAL

ஷா ஆலம்  டத்தாரான் மெர்டேக்கா  தற்காலிகமாக மூடப்படும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆகஸ்ட் 22: ஷா ஆலம் டத்தாரான் மெர்டேக்கா  சுதந்திர மைதானம் நேற்று தொடங்கி செப்டம்பர் 3, 2023 வரை தற்காலிகமாக மூடப்படும். மாநில அளவில் 66வது தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அந்த...
NATIONAL

சிலாங்கூர் ஹாக்கி அணி திறமையான விளையாட்டாளர்களைத் தேடுகிறது – சுக்மா 2024

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆகஸ்ட் 22: அடுத்த ஆண்டு சரவாக்கில் நடைபெறவுள்ள மலேசியா விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த புதிய திறமையான விளையாட்டாளர்களைச் சிலாங்கூர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணி தேடுகிறது. 16...
NATIONAL

விபத்துக்குள்ளான விமானத்தின் சிதைந்த பாகங்களை அகற்றும் பணி முற்றுப் பெற்றது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆக 22- இங்குள்ள பண்டார் எல்மினா அருகே கத்ரி நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை விபத்துக்குள்ளான இலகு ரக விமானத்தின் சிதைந்த பாகங்களை அகற்றும் பணி நேற்று முற்றுப் பெற்றது. இதனைத் தொடர்ந்து...
NATIONAL

சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆகஸ்ட் 22: சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இன்று காலை  இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவை கோலா சிலாங்கூர், கிள்ளான், பெட்டாலிங், கோலா லங்காட் மற்றும்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

விமான விபத்து நிகழ்ந்த பகுதியில் 10 அமெரிக்க வல்லுநர்கள் ஆய்வு

n.pakiya
ஷா ஆலம், ஆக 21- பண்டார் எல்மினாவில்  இலகுரக  விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த  10 விமான வல்லுநர்கள் இன்று விமான விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்தனர். விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்காக  அவர்கள்...
ALAM SEKITAR & CUACANATIONAL

சிலாங்கூரில் உள்ள 7 மாவட்டங்களில் இன்று மாலை கனமழை எச்சரிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஆகஸ்ட் 21: சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களில் இன்று மாலை பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கோலா சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோத்தா டாமன்சாரா, செமிஞ்சேயில்   மலிவு விற்பனை நடைபெற்றது.

n.pakiya
 ஷா ஆலம், ஆகஸ்ட் 21: குறைந்த விலையில் அடிப்படைத் தேவைகளை வழங்கும் எஹ்சான் ரஹ்மா விற்பனைத் திட்டம் (JER) மேலும் மூன்று இடங்களில் இன்று காலை 10 மணிக்கு விற்பனை. தொடங்கியது சிலாங்கூர் விவசாய கழகத்தின்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

டத்தோஸ்ரீ அமிருடின் இரண்டாம் தவணைக்கு சிலாங்கூர் மந்திரி பெசாராக பதவியேற்றார்

n.pakiya
ஷா ஆலம், ஆக 21-  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இரண்டாவது தவணைக்கு சிலாங்கூர் மந்திரி பெசாராக இன்று பதவியேற்றார். கிள்ளான் அரச நகரிலுள்ள  இஸ்தானா ஆலம் ஷாவில் மேன்மை தங்கிய சிலாங்கூர்  சுல்தான் ஷராபுடின் ...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தளவாடப் பொருள் தயாரிப்புத் தொழிற்சாலைகள் தீயில் நாசம்- சுங்கை பூலோவில் சம்பவம்

n.pakiya
கோலாலம்பூர், ஆக 21- இங்குள்ள கம்போங் பாரு சுங்கை பூலோவில் செயல்பட்டு வந்த ஆறு  வீட்டுத் தளவாடப் பொருள் தயாரிப்புத் தொழிற்சாலைகளில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் தமது  துறைக்கு நேற்று ...
MEDIA STATEMENTNATIONAL

சட்டவிரோத பந்தயம்- போலீஸ் அதிரடியில் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல், 230 பேருக்கு சம்மன்

n.pakiya
ஜார்ஜ் டவுன், ஆக 21 – பினாங்கு மாநிலத்தில் சட்டவிரோத பந்தயக்காரர்கள் அதிகம் கூடும் பகுதிகளில்  பினாங்கு போலீசார் நேற்று நடத்திய அதிரடி நடவடிக்கையில் 50 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்யப்பட்டன. பினாங்கு போக்குவரத்து...
MEDIA STATEMENTNATIONAL

மலைச்சாரல் பராமரிப்பு தொடர்பான கலந்துரையாடலில் 100 குடியிருப்பாளர்கள் பங்கேற்பு

n.pakiya
ஷா ஆலம், ஆக 21– அம்பாங், தாமான் புக்கிட் மூலியாவிலுள்ள அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மலைச்சாரல் பராமரிப்பு தொடர்பான கலந்துரையாடலில் சுமார் 100 குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டனர். காலை...