NATIONAL

அதிக அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காகப் பல்வேறு நிதி அல்லாத சலுகைகள் அறிமுகம்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 5: மாநிலத்திற்கு அதிக அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காக பல்வேறு நிதி அல்லாத சலுகைகள் மாநில நிர்வாகத்தால் வழங்கப்படுகின்றன என்று முதலீட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார். இந்நடவடிக்கை...
NATIONAL

தீ விபத்தில் 5 கடைகள் எரிந்து நாசம்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 5: இன்று காலை பண்டார் பாரு சுங்கை பூலோவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கடைகள் எரிந்து நாசமானது. அதிகாலை 3.58 மணிக்குச் செயல்பாட்டு மையத்திற்கு அழைப்பு வந்ததாகவும், சுங்கை பூலோ,...
NATIONAL

தொழில் முனைவோர் வளர்ச்சிக்கு ஆதரவாக சிலாங்கூர் மடாணி தொழில் முனைவோர் நிதி (டம்ஸ்) திட்டம் அறிமுகம்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 5: சிலாங்கூரில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் வளர்ச்சிக்கு ஆதரவாக சிலாங்கூர் மடாணி தொழில் முனைவோர் நிதி (டம்ஸ்) திட்டத்தை மாநில அரசு நேற்று தொடங்கியது....
NATIONAL

மலேசிய கடல்சார் நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது- விமானி, பயணிகள் உயிர்த்தப்பினர்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 5 – மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்திற்குச் சொந்தமான ஏ.டபள்யூ.139 ஹெலிகாப்டர் பூலாவ் அங்காசா அருகே ஐந்து கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 10.00 மணியளவில் நிகழ்ந்த...
NATIONAL

ஆஸி. நிறுவனங்களின் உயர்மட்டத் தலைவர்களுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு

Shalini Rajamogun
மெர்போர்ன், மார்ச் 5 – ஆஸ்திரேலியாவுக்கு பணி நிமித்தப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அந்நாட்டின் 18 முன்னணி நிறுவனங்களின் உயர் நிர்வாகத் தலைவர்களுடன் இன்று மெல்போர்னில் சந்திப்பு நடத்தினார். மலேசியாவில்...
NATIONAL

திவேட், லபுவான் நீர், மின்சார விவகாரங்கள் மீது இன்றைய மக்களவையில் விவாதம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 5 – இன்றைய மக்களவைக் கூட்டத்தில் தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி, லாபுவானில் குடிநீர் மற்றும் மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல், முற்போக்கு வரி விதிப்பு மாற்றுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களுக்கு...
NATIONAL

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நில உரிமையை வழங்க சிறப்புக் குழு ஏற்பாடு

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 5: வீட்டு வசதி மற்றும் நில உரிமையை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வழங்குவதற்காக மாநில அரசு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது என்று வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் அமன் ஷா தெரிவித்தார்....
NATIONAL

ஜெலாஜா ஜாப்கேர் மூலம் சிலாங்கூர் மக்களுக்குச் சுமார் 35,000 வேலை வாய்ப்புகள்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 5 – கடந்த ஆண்டு ஜெலாஜா ஜாப்கேர் மூலம் சிலாங்கூர் மக்களுக்குச் சுமார் 35,000 வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்...
NATIONAL

நோன்புப் பெருநாளை முன்னிட்டு நிலையான விலையில் 22,000 பயண இருக்கைகள்- ஏர் ஆசியா வழங்குகிறது

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 5 – நோன்புப் பெருநாளை முன்னிட்டு தீபகற்ப மலேசியாவுக்குக் கிழக்கு மலேசியாவுக்கும் இடையிலான இரவு நேரப் பயணங்களுக்காக நிலையான விலையிலான 22,000 மேற்பட்ட பயண இருக்கைளை ஏர் ஆசியா ஏற்பாடு செய்துள்ளது....
NATIONAL

பாகிஸ்தானுக்கு வருகை புரிய டத்தோஸ்ரீ அன்வாருக்குப் பிரதமர் ஷேபாஷ் ஷாரிப் அழைப்பு

Shalini Rajamogun
புது டில்லி, மார்ச் 5 – பாகிஸ்தானுக்கு வருகை புரியும்படி அந்நாட்டு பிரதமர் ஷேபாஷ் ஷாரிப் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில்...
NATIONAL

இரயில் மோதி மூவர் மரணம்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 4: நேற்று இரவு, தாமான் புஞ்சாக் உத்தாமா ஜேட் ஹில் பகுதியில்  கேடிஎம்பி ட்ராக்கில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் மூன்று பேர் இரயில் மோதி இறந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மூன்று பேரும் இறந்துவிட்டதாக...
NATIONAL

2020 முதல் 107,716 இணைய மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 4: 2020  முதல்  2023 க்கு இடையில் மொத்தம்   3.2 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள  107,716 இணைய மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பிரதமர் துறை (சட்டம்) துணை...