NATIONAL

20,000க்கும் மேற்பட்ட கைதிகளுக்குச் சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு

Shalini Rajamogun
துாரன், பிப் 2 – நாடு முழுவதும் உள்ள  20,000க்கும் மேற்பட்ட கைதிகள் சமூக அடிப்படையிலான மறுவாழ்வுக்கு உட்பட்டு வருகின்றனர். இந்த நடைமுறை  சீராகவும்  முறையாகவும்  செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகக் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு...
NATIONAL

போதைப் பொருள் தடுப்புச் சோதனையில் 5,791 பேர் கைது- வெ.15.5 லட்சம் போதைப் பொருள், சொத்துகள் பறிமுதல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், 2 பிப் –  கடந்த திங்கள்கிழமை தொடங்கி நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மூன்று  நாள் சிறப்பு சோதனை  நடவடிக்கையில் போதைப்பொருள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக 3 மாணவர்கள் உட்பட மொத்தம் 5,791 பேர்...
NATIONAL

சீனப் பத்திரிக்கையாளரைக் கடத்திச் சென்று தாக்கியது தொடர்பில் மூவர் கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 2 – கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி காஜாங் அருகே சீனாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரை கடத்திச் சென்று கொள்ளையடித்ததாகச் சந்தேகிக்கப்படும்  மூன்று உள்நாட்டினரைப் போலீஸார் நேற்று முன்தினம்  கைது செய்தனர்....
NATIONAL

இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட சாலை விபத்தில் இரு சகோதரர்கள் பலி

Shalini Rajamogun
ஜோகூர் பாரு, பிப் 1: இன்று காலை ஃபெல்டா ஆயர் தாவார் 3, கோத்தா திங்கி அருகே ஜாலான் கோத்தா திங்கி யிலிருந்து பெனாவருக்குச் சென்று கொண்டிருந்த இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட சாலை விபத்தில்...
NATIONAL

பள்ளி உதவித்தொகையில் பிடித்தம் செய்ததற்கான புகார்கள் இல்லை

Shalini Rajamogun
ஈப்போ, பிப் 1: ஜனவரி 10ம் தேதி முதல் நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்ட பள்ளி உதவித்தொகை (பிஏபி) குறைவாக வழங்கியதன் அல்லது  பிடித்தம் செய்தது  தொடர்பான புகார்கள் அல்லது அறிக்கைகள் எதுவும் பெறப்படவில்லை....
NATIONAL

சிலாங்கூர் மலேசிய கடல்சார் அமலாக்க துறை நடத்திய சோதனையில் 40.37 கிலோ எடையுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 1: கடந்த செவ்வாய், மீனவர் படகுத்துறை (ஜெட்டி) சிகிஞ்சான், சபாக் பெர்ணமில் சிலாங்கூர் மலேசிய கடல்சார் அமலாக்க துறை நடத்திய சோதனையில் இந்தோனேசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் 40.37...
NATIONAL

பேரரசரைப் பிரதமர் அன்வார்  இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்

Shalini Rajamogun
கோலாலம்பூர்,  பிப் 1-  மாட்சிமை தங்கிய பேரரசர்  சுல்தான் இப்ராஹிமை இன்று இஸ்தானா நெகாராவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்   சென்று கண்டார். நேற்று 17 வது  மாமன்னராகப் பதவி உறுதி எடுத்து, பதவிப்...
NATIONAL

5எஸ் உலகக் கிண்ண ஹாக்கி போட்டியில் இரண்டாம் இடம் பெற்று மலேசியா சாதனை

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 1- முதன் முறையாக நடத்தப்பட்ட 5எஸ் உலகக் கிண்ண ஹாக்கி போட்டியில் மலேசியா நெதர்லாந்திடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தாலும் நாட்டின் ஹாக்கி விளையாட்டு...
NATIONAL

பிப்ரவரி மாதம் முழுவதும் போக்குவரத்து, பொதுவான அபராதங்களுக்கான சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் – டிபிகேஎல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 1: கூட்டரசு பிரதேச தினம் 2024  கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று முதல் பிப்ரவரி 29 வரை வெளிநாட்டினரை ஈடுபடுத்தாத போக்குவரத்து மற்றும் பொதுவான அபராதங்களுக்கான சிறப்பு தள்ளுபடியைக் கோலாலம்பூர் நகர மன்றம்...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

எம்.ஏ.சி.சி.யிடம் டாயிம் ஜைனுடின் அறிவிக்கத் தவறியவை எனக் கூறப்படும் சொத்துகளின் நீண்ட பட்டியல்

n.pakiya
முன்னாள்  நிதியமைச்சர் துன் டாயிம் தனக்குச் சொந்தமான 71 சொத்துகளை மலேசிய ஊழல் தடுப்பு   ஆணையத்திடம் (எம்.ஏ.சி.சி.) அறிவிக்கத் தவறியதால்  டாயிம் ஜைனுடிக்கு எதிராக கோலாலம்பூர் செஷன்ஸ்  நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதம்...
NATIONAL

மனைவியை அடித்ததாக சந்தேக நபர் கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப்1 : வீட்டு வேலைகளுக்கு உதவுமாறு தனது உத்தரவைப் புறக்கணித்ததாக கூறி மனைவியை அடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், 36 வயதுடைய சந்தேக நபர், வேலையில்லாதவர். அந்நபர்...
NATIONAL

கோல லிப்பிஸ், செண்டருட் தேசியப் பள்ளிக் கட்டிடம் தீ விபத்தில் அழிந்தது

Shalini Rajamogun
குவாந்தான், பிப் 1 –  கோல லிப்பிஸ், போஸ் செண்டருட்டில் உள்ள செண்டருட் தேசியப் பள்ளியின் கட்டிடத் தொகுதியில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் அக்கட்டிடம் முற்றிலும் சேதமடைந்ததாகக் கூறிய பகாங்...